அத்தியாயம் : 48 அல்ஃபத்ஹ்
அத்தியாயம் : 48 அல்ஃபத்ஹ் மொத்த வசனங்கள் : 29 அல்ஃபத்ஹ் – அந்த வெற்றி இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் மகத்தான வெற்றியைப் பற்றிக் கூறப்பட்டிருப்பதால் இந்த அத்தியாயத்துக்கு வெற்றி என்று பெயர் சூட்டப்பட்டது அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய…