பெண்கள் ஆட்சிக்கு வருவதற்கு வாக்களிக்கலாமா?
பெண்கள் ஆட்சிக்கு வருவதற்கு வாக்களிக்கலாமா? பெண்களை ஆட்சியில் அமர்த்தக் கூடாது என்பது மார்க்கத்தின் நிலை. அப்படியிருக்க கடந்த தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஏன் ஜெயலலிதாவை ஆதரித்தது? ஃபஹத் பதில் : பெண்களை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்துவது கூடாது என்று மார்க்கத்தில்…