பெண்ணுறுப்பைப் பற்றி குர்ஆன் சொல்கிறதே இது சரியா?
பெண்ணுறுப்பைப் பற்றி குர்ஆன் சொல்கிறதே இது சரியா? இஸ்லாத்துக்கு எதிராக கிறித்தவ போதகர்கள் கேட்கும் கேள்விகளில் இதுவும் ஒன்றாகும். கீழ்க்காணும் வசனத்தை எடுத்துக் காட்டி கேள்வியை எழுப்புகிறார்கள். وَمَرْيَمَ ابْنَتَ عِمْرَانَ الَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهِ مِن رُّوحِنَا…