ஒருவனுக்கு 100 தந்தை 100 தாய் எப்படி?
கர்த்தருக்காக அர்ப்பணித்தவர்களுக்கு நூறு தாய்கள் நூறு தந்தைகள் கிடைப்பார்களா? ஆம் என்று பைபிள் சொல்கிறது 29 அதற்கு அவர் அவர்களிடம், ”உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இறையாட்சியின் பொருட்டு வீட்டையோ மனைவியையோ சகோதரர் சகோதாரிகளையோ பெற்றோரையோ பிள்ளைகளையோ விட்டுவிட்டவர் எவரும் 30 இம்மையில்…