மாமியாருடன் விபச்சாரம் செய்தால் சட்டம் என்ன?
மியாருடன் விபச்சாரம் செய்தால் சட்டம் என்ன? கேள்வி மனைவியின் தாயுடன் ஒருவன் விபச்சாரம் செய்தால் அதன் பின் மனைவியுடன் வாழ முடியாதா? பதில் இதில் மாறுபட்ட இரு கருத்துக்கள் அறிஞர்கள் மத்தியில் உள்ளது. மனைவியின் தாயைத் திருமணம் செய்வதை அல்லாஹ் ஹராமாக்கியுள்ளான்.…