இறை மறுப்பாளருடன் விவாதம் செய்வதில் பயன் என்ன?

இறை மறுப்பாளருடன் விவாதம் செய்வதில் பயன் என்ன? ஹாஜா நஜ்முத்தீன் பதில் : சத்திய மார்க்கத்தை எடுத்துரைப்பதற்கு இறைவன் பல வழிமுறைகளை நமக்குக் காட்டித் தந்துள்ளான். அதில் ஒன்று தான் அழகிய முறையில் விவாதம் செய்வதாகும். இறைவன் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்…

மிருகபுத்திரன் என்று கூற மார்க்கத்தில் அனுமதி உண்டா?

கேள்வி மிருகபுத்திரன் என்று கூற மார்க்கத்தில் அனுமதி உண்டா? மனுஷ்யபுத்திரன் என்பவர் இஸ்லாம் குறித்து தவறாக விமர்சனம் செய்வதற்கு பதிலளிக்கும் போது அவரைப் பற்றி மிருகபுத்திரன் என்று குறிப்பிட்டது ஏன்? இது மார்க்கத்தில் கூடுமா? மசூது, கடையநல்லூர் குறிப்பிட்ட மனிதன் மிருகத்துக்குப்…

திருத்திய தவறு மக்களுக்கு சேராவிட்டால் யார் பொறுப்பு?

திருத்திய தவறு மக்களுக்கு சேராவிட்டால் யார் பொறுப்பு? PJ தனது விளக்கத்தில் தவறு செய்து பின்னர் அதனைத் திருத்தி எழுதியதாக வைத்து கொள்வோம். நான் ஒரு கேள்வி வைக்கிறேன். ஒருவரிடம் பிஜே தவறாக எழுதிய குர்ஆன் உள்ளது. திருத்தி எழுதியது அவருக்குத்…

நடுநிலைவாதிகள் பற்றி

நடுநிலைவாதிகள் பற்றி நாங்கள் எந்த இயக்கத்தையும் சாராதவர்கள் என்று சொல்லும் தவ்ஹீத்வாதிகள் TNTJ வை மட்டும் மறைமுகமாகவோ, நேரடியாகவோ வெறுப்பதும், சாடுவதுமாக உள்ளனரே ஏன்? இவர்கள் நம்மை தாவா செய்ய அல்லது நல்ல பணிகளுக்காக அழைத்தால் நாம் என்ன செய்வது? மு.அப்துல்மாலிக்,…

உங்களை யூதக்கைக்கூலி என்று சொல்வது ஏன்?

உங்களை யூதக்கைக்கூலி என்று உங்கள் எதிரிகள் சொல்கிறார்களே அது ஏன்? அப்துல்லாஹ், வத்தலக்குண்டு பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலம் முதல் இன்றைய தேதி வரை யூதர்கள் முஸ்லிம்களை எதிரிகளாகக் கருதி செயல்பட்டு வருகின்றனர். தாங்கள் உயர்ந்த இனம்…

ஸஹருக்கு பாங்கு சொல்வது குழப்பத்தை ஏற்படுத்துமா?:

ஹதீஸ் மறுப்பாளர்களுக்கு பதில்! தற்போது தவ்ஹீதின் எழுச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் எரிச்சல் கண்டவர்கள் நம்மை பார்த்து, ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று அவதூறு பரப்பி வருகின்றார்கள். ஆனால் உண்மை என்ன தெரியுமா? இப்படி நம்மைப் பார்த்து அவதூறு பரப்புபவர்கள் தான் உண்மையில்…

மாற்றுக் கருத்துடையவர்களை விமர்சிக்கலாமா?

மாற்றுக் கருத்துடையவர்களை விமர்சிக்கலாமா? ரபிக் கேள்வியே தவறாக உள்ளது. மாற்றுக் கருத்து இருந்தால் தான் விமர்சனமே செய்ய முடியும். உங்களின் கருத்தும், என் கருத்தும் ஒன்றுதான் என்றால் நாம் ஒருவரை ஒருவர் விமர்சிக்க மாட்டோம். மாற்றுக் கருத்துடையவரை விமர்சிக்கக் கூடாது என்றால்…

பட்டிமன்றம் நடத்தலாமா?

பட்டிமன்றம் நடத்தலாமா? கேள்வி: எமது இலங்கை நாட்டில் அரபு மத்ரஸாக்களுக்கு மத்தியில் இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒரு தனியார் நிறுவனத்தின் அனுசரனையுடன் வாரம் தோறும் விவாத நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. ஹாரூன் ரஷீதுடைய காலத்திலும் இது போன்ற நிகழ்ச்சி…

மார்க்க முரணான சபைகளில் பங்கேற்கலாமா?

மார்க்க முரணான சபைகளில் பங்கேற்கலாமா? பிறமதத்தினரின் திருமணங்களிலும், இதர விசேஷங்களிலும், விருந்துகளிலும் கலந்து கொள்வது மார்க்கத்திற்கு முரணான காரியமா? அவர்கள் வரதட்சணை வாங்கித் திருமணம் முடித்தாலும் கலந்து கொள்ளலாமா? பதில்: பொதுவாக பிற மதத்தவர்களின் வீட்டில் நடக்கும் விசேஷங்கள் மற்றும் விருந்துகளில்…

தப்லீக்கில் செல்லலாமா?

தப்லீக்கில் செல்லலாமா? தப்லீக் செல்லலாமா? சில பேர் மாதக்கணக்கில் தப்லீக் செல்வது சரியா? – விளக்கம் தேவை. முஹம்மது ஆரிப் மார்க்கத்தைப் பிற மக்களுக்கு எடுத்துரைப்பது அதிக நன்மைகளைப் பெற்றுத்தரும். நாமும் பல்வேறு வழிமுறைகளில் மக்களுக்கு தூய இஸ்லாத்தைப் பிரச்சாரம் (தப்லீக்)…