Category: இஸ்லாத்தின் பெயரால் கட்டுக்கதைகள்

உம்மு ஷரீக் அவர்களுக்கு வானில் இருந்து குடிபானம் இறங்கியதா?

உம்மு ஷரீக் ரலி அவர்கள் ரகசியமாக ஒவ்வொரு வீடாக பெண்களிடத்தில் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்து பெண்கள் ஏராளமாக இஸ்லாத்தில் வந்தார்களா? அதன் காரணமாக அவரை ஒட்டகத்தில் விரிப்பு இல்லாமல் மர்ம உருப்பு அழுத்தி வேதனை ஏற்பட்டு பதிப்புகள் ஏற்படும் அளவுக்கு பாலைவன…