Category: வீடியோக்கள்

ஆதம் (அலை) சமாதி எங்கே உள்ளது?

ஆதம் (அலை) சமாதி எங்கே உள்ளது? இப்னு ஹாஷிம் பதில் நம்மில் பலர் தேவையான கேள்விகளை விடுத்து தேவை இல்லாத கேள்விகளைக் கேட்டு பொன்னான நேரத்தை வீணாக்கி வருகின்றனர். அத்தகைய கேள்விகளில் இதுவும் அடங்கும். ஆதம் (அலை) அவர்களின் கப்ரு எங்கே…

முஹம்மது நபியைப் படைக்காவிட்டால் எதையும் படைத்திருக்க மாட்டேன் என்று அல்லாஹ் கூறினானா?

கேள்வி: இந்த நபியை படைக்காவிட்டால் உலகையே படைத்திருக்க மாட்டேன் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்களைப்பற்றி அல்லாஹ் சொல்வதாக பயான் கேட்டேன். இதற்கு ஆதாரம் உள்ளதா? M.சம்சுதீன் பதில் : முஹம்மதே நீ மட்டும் இல்லாவிட்டால் இந்த உலகத்தை நான் படைத்திருக்க…

பல நபிமார்களுக்குத் தடயம் இல்லாமல் போனது ஏன்?

பல நபிமார்களுக்குத் தடயம் இல்லாமல் போனது ஏன்? கேள்வி உலகம் முழுவதும் நபிமார்கள் அனுப்பப்பட்டிருந்தும் அரேபியாவைத் தவிர மற்ற இடங்களில் ஏன் அதற்கான அடையாளம் இல்லை. உதாரணமாக நூஹ் நபி வரலாற்றுக்கு ஆதாரமாக கப்பல். பதில் : நூஹ் நபி காலத்தில்…

அல்லாஹ்வின் சாயலில் ஆதம் படைக்கப்பட்டாரா?

அல்லாஹ்வின் சாயலில் ஆதம் படைக்கப்பட்டாரா? தன் சாயலில் ஆதமைப் படைத்தான் என்பது சரியா? அல்லாஹ்வை யாரும் பார்த்ததில்லை. அப்படியானால் ஆதம் (அலை) அவர்களை தன் சாயலில் அல்லாஹ் படைத்தான் என்று எப்படி கூற முடியும்? ஆதம் (அலை) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்திருப்பார்களே…

ஆதம் நபி எந்த நாட்டில் இறக்கப்பட்டார்கள்?

ஆதம் நபி எந்த நாட்டில் இறக்கப்பட்டார்கள்? ஆதம் (அலை) அவர்கள் எங்கு இறக்கப்பட்டார்கள் என்பது குறித்து நேரடியாக குர்ஆன் ஹதீஸில் எந்தக் குறிப்பும் இல்லை. இது குறித்து ஏராளமான கதைகள் கூறப்படுகின்றன. இவற்றில் எதற்குமே ஆதாரம் இல்லை. ஆனால் முதன்முதலில் அல்லாஹ்வை…

முஹம்மத் நபிக்கும் ஈஸா நபிக்கும் இடையே நபிமார்கள் உண்டா?

முஹம்மத் நபிக்கும், ஈஸா நபிக்கும் இடையே நபிமார்கள் உண்டா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் ஈஸா (அலை) அவர்களுக்கும் இடையே உலகில் எந்த நபியும் அனுப்பப்படவில்லை. صحيح البخاري 3442 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ،…