Category: திருக்குர்ஆன்

63.மனைவியர் விளைநிலங்கள்

63. மனைவியர் விளைநிலங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்து யூதர்கள் சில முறைகளில் தாம்பத்திய உறவு கொள்ளக் கூடாது என்று கருதி வந்தனர். அவ்வாறு உறவு கொண்டால் குழந்தை மாறு கண்ணுடையதாகப் பிறக்கும் எனவும் நம்பி வந்தனர். ஒருவர் தம்…

62.செலவிடும் முறை

62. செலவிடும் முறை இவ்வசனத்தில் (2:215) எதைச் செலவிட வேண்டும் என்ற கேள்விக்கு விடை அளிக்கப்படுகிறது. கேட்கப்பட்ட கேள்விக்கு விடையாக “செலவிடப்படும் பொருள் நல்வழியில் திரட்டப்பட்டதாக இருக்க வேண்டும்” என்று பதில் கூறியதோடு யாருக்காகச் செலவிட வேண்டும் என்பதையும் இவ்வசனம் (2:215)…

61.அல்லாஹ் வருவான் என்பதன் பொருள் என்ன?

61. அல்லாஹ் வருவான் என்பதன் பொருள் என்ன? இறைவனது பண்புகளையும், செயல்களையும் பேசும் வசனங்களை அதன் நேரடிப் பொருளில் தான் புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் கை என்றால், அல்லாஹ்வின் ஆற்றல் என்று விளக்கம் கொடுக்கக் கூடாது. அல்லாஹ்வின் முகம் என்றால்…

60.இரண்டு நாட்களில் புறப்படுதல் என்பதன் பொருள்

60. இரண்டு நாட்களில் புறப்படுதல் என்பதன் பொருள் “குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள்” என்று இவ்வசனத்தில் (2:203) அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வை எப்போதும் நினைக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் அவனை நினைத்து விட்டு மற்ற நாட்களில் நினைக்காமல் இருக்கலாம்…

59.தீண்டாமையைத் தகர்க்கும் இஸ்லாம்

59. தீண்டாமையைத் தகர்க்கும் இஸ்லாம் ஹஜ் கடமையின் போது ஒன்பதாம் நாள் மக்கள் அனைவரும் ‘அரஃபாத்’ எனும் திடலில் தங்குவார்கள். ஆனால் உயர்ந்த குலத்தவராகக் கருதப்பட்ட குரைஷிக் குலத்தினர் மற்ற மக்களோடு தங்காமல் ‘முஸ்தலிஃபா’ எனும் இடத்தில் தங்குவார்கள். ‘முஸ்தஃலிபா’ என்பது…

58.ஹஜ்ஜின் போது வியாபாரம்

58. ஹஜ்ஜின் போது வியாபாரம் ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது என்ற நம்பிக்கை அன்றைய மக்களிடம் இருந்தது. ஹஜ்ஜின் போது வியாபாரம் செய்வது தவறு அல்ல என்பதை உணர்த்தவே இவ்வசனம் (2:198) அருளப்பட்டது. (பார்க்க: புகாரீ 1770, 2050, 2098)…

57.ஹஜ்ஜின் மாதங்கள்

57. ஹஜ்ஜின் மாதங்கள் அறியப்பட்ட மாதங்களில் ஹஜ் செய்ய வேண்டும் என்று இவ்வசனம் (2:197) கூறுகிறது. துல்ஹஜ் என்ற ஒரு மாதத்தில் தான் நாம் ஹஜ் செய்கிறோம். மாதங்கள் என்று இவ்வசனத்தில் பன்மையாகக் கூறப்பட்டுள்ளது. அரபு மொழியில் இரண்டைக் குறிக்க இருமை…

56.ஹஜ்ஜின் மூன்று வகை

56. ஹஜ்ஜின் மூன்று வகை தமத்துவ் என்ற வகையில் ஹஜ் செய்பவர் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் எதையாவது பலியிட வேண்டும் என இவ்வசனம் (2:196) கூறுகிறது. ஹஜ் கடமையை மூன்று வகைகளில் நிறைவேற்றலாம். அதில் ஒரு வகை தமத்துவ் எனப்படும்.…

55.புனித மாதங்கள் எவை?

55. புனித மாதங்கள் எவை? போர் செய்வது தடை செய்யப்பட்ட மாதங்கள் குறித்து இவ்வசனங்கள் (2:194, 2:217, 5:2, 5:97, 9:5, 9:36) பேசுகின்றன. 9:36 வசனத்தில் அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு என்று கூறப்படுகிறது. இந்தப் பன்னிரண்டு மாதங்களில்…

54.மதம் மாற்ற போர் செய்யக்கூடாது

54. மதம் மாற்ற போர் செய்யக்கூடாது இவ்வசனங்களில் (2:193, 8:39) “கலகம் இல்லாதொழிந்து தீன் அல்லாஹ்வுக்கு ஆகும் வரை போரிடுங்கள்” என்று கூறப்படுகிறது. இவ்விரு இடங்களிலும் இடம் பெற்றுள்ள ‘தீன்’ என்ற சொல்லுக்கு மார்க்கம் என்று பலரும் விளக்கம் கொடுத்துள்ளனர். இந்த…