Category: திருக்குர்ஆன்

வசனங்களின் எண்கள்

வசனங்களின் எண்கள் திருக்குர்ஆனில் எத்தனை வசனங்கள் இருக்கின்றன என்பது குறித்து அறிஞர்கள் பலவிதமான எண்ணிக்கை யைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அலீ (ரலி) அவர்கள் 6218 வசனங்கள் என்கிறார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் 6616 வசனங்கள் என்கிறார்கள். ஹுமைத் என்பார் 6212 வசனங்கள்…

மக்கீ மதனீ

மக்கீ மதனீ திருக்குர்ஆனின் சில வசனங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டன. அவை “மக்கீ’ எனப்படும். சில வசனங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மதீனா வாழ்க்கையின் போது அருளப்பட்டன. அவை ‘மதனீ’ எனப்படும். உஸ்மான்…

வேண்டாத ஆய்வுகள்

வேண்டாத ஆய்வுகள் “கஹ்ஃபு’ (குகை) என்ற 18வது அத்தியாயத்தின் 19வது வசனத்தில் “வல்யத்தலத்தஃப்’ என்ற ஒரு சொல்லை மட்டும் பெரிய எழுத்தாக எழுதியிருப்பார்கள். திருக்குர்ஆனின் எழுத்துக்களை எண்ணி, அதில் சரிபாதி இடமாக இந்தச் சொல் இடம் பெற்றுள்ளது என ஓரத்தில் குறிப்பு…

நிறுத்தல் குறிகள்

நிறுத்தல் குறிகள் திருக்குர்ஆனில் ஒவ்வொரு வசனத்தின் இறுதியிலும், வசனங்களுக்கு இடையேயும் சில அடையாளங்களையும் சேர்த்து தற்போது அச்சிட்டு வருகின்றனர். இத்தகைய அடையாளங்கள் எதுவும் இன்றளவும் பாதுகாக்கப்படுகின்ற மூலப் பிரதியில் இல்லை. எ இந்த இடங்களில் நிறுத்துவது அவசியம், எ இந்த இடங்களில்…

ஸஜ்தாவின் அடையாளங்கள்

ஸஜ்தாவின் அடையாளங்கள் அல்லாஹ்வுக்குச் சிரம் பணியுங்கள் என்று ஸஜ்தாவைப் பற்றிக் கூறுகின்ற வசனங்கள் மிக அதிக அளவில் திருக்குர்ஆனில் உள்ளன. ஆனால் 14 வசனங்களின் ஓரங்களில் ஸஜ்தா என்று அச்சிட்டுள்ளனர். எந்தெந்த வசனங்களை ஓதும்போது ஸஜ்தா செய்ய வேண்டும் என்பது பற்றி…

ருகூவுகள்

ருகூவுகள் தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் இவ்வளவு தான் ஓத வேண்டும் என்று சிலர் தன்னிச்சையாக எவ்விதச் சான்றுமில்லாமல் முடிவு செய்து திருக்குர்ஆனை 558 ருகூவுகளாகவும் பிரித்தனர். இதை ஐன் என்றும் குறிப்பிடுகின்றனர். இதற்கு அடையாளமாக ஓரங்களில் “ஐன்’ என்ற அரபு எழுத்தை…

மன்ஜில்கள்

மன்ஜில்கள் திருக்குர்ஆனை முப்பது பாகங்களாகப் பிரித்தது போல் ஏழு மன்ஜில்களாகவும் திருக்குர்ஆனைச் சிலர் பிரித்துள்ளனர். திருக்குர்ஆனின் ஓரங்களில் ஒவ்வொரு மன்ஸிலின் துவக்கத்திலும் மன்ஸில் என்ற சொல் இன்றளவும் அச்சிடப்பட்டு வருகிறது. வாரத்திற்கு ஒரு முறை திருக்குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்க வேண்டும்…

முப்பது பாகங்கள்

முப்பது பாகங்கள் அடுத்தது திருக்குர்ஆன் முப்பது ஜுஸ்வு எனும் பாகங்களாகப் பிரிக்கப்பட்டு இருப்பதை நாம் அறிவோம். இது பிற்காலத்தில் வந்தவர்களால் வசதிக்காகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு பிரிக்குமாறு அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறவில்லை. உஸ்மான் (ரலி) அவர்களின் மூலப் பிரதியிலும் 30 பாகங்களாகப்…

அத்தியாயங்களின் பெயர்கள்

அத்தியாயங்களின் பெயர்கள் திருக்குர்ஆனில் உள்ள 114 அத்தியாயங்களும் தனித்தனி பெயர்களுடன் அச்சிடப்பட்டு வருகின்றன. இந்தப் பெயர்களில் பெரும்பாலானவற்றை அல்லாஹ்வோ, அவனது தூதரோ, அபூபக்ர் (ரலி) அவர்களோ, உஸ்மான் (ரலி) அவர்களோ சூட்டவில்லை. உஸ்மான் (ரலி) அவர்கள் தொகுத்த மூலப் பிரதியில் எந்தவொரு…

திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு

திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அவ்வப்போது திருக்குர்ஆன் அருளப்பட்டவுடன் அதை அவர்கள் தமது உள்ளத்தில் பதிவு செய்து கொள்வார்கள். இவ்வாறு பதிவு செய்து கொள்வதற்கு அவர்கள் ஆரம்பத்தில் மிகுந்த சிரத்தை…