அத்தியாயம் : 25 அல் ஃபுர்கான்
அத்தியாயம் : 25 அல் ஃபுர்கான் மொத்த வசனங்கள் : 77 அல் ஃபுர்கான் – வேறுபடுத்திக் காட்டுவது திருக்குர்ஆனைப் பற்றி ஃபுர்கான் என்று இந்த அத்தியாயத்தின் முதல் வசனம் கூறுவதால் இவ்வாறு பெயரிடப்பட்டது. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின்…