Category: திருக்குர்ஆன்

வாசிப்பதற்குமுன்

திருக்குர்ஆனை வாசிக்கும் போது மற்ற நூல்களில் இருந்து பல வகைகளில் அது வேறுபட்டிருப்பதைக் காணலாம். சில கட்டளைகள் திருக்குர்ஆனில் திரும்பத் திரும்பக் கூறப்பட்டுள்ளன. ஒரு விஷயத்தை ஒரு தடவை கூறினால் போதாதா? திரும்பத் திரும்ப ஏன் ஒரே விஷயத்தைக் கூற வேண்டும்?…