502. பெண்ணுக்கு இரு இதயங்களா?
502. பெண்ணுக்கு இரு இதயங்களா? எந்த மனிதருக்கும் இரு உள்ளங்களை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை என்று இவ்வசனத்திற்கு (33:4) நாம் மொழிபெயர்த்துள்ளோம். ஆனால் அரபுமூலத்தில் மனிதருக்கு என்று நாம் மொழிபெயர்த்த இடத்தில் ரஜுலுன் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் நேரடிப் பொருள் ஆண்…