Category: தமிழ்

491. பைபிள் தான் தவ்ராத், இஞ்சீலா?

491. பைபிள் தான் தவ்ராத், இஞ்சீலா? முந்தைய சமுதாயத்துக்கு தவ்ராத் மற்றும் இஞ்சீல் வேதங்கள் அருளப்பட்டதாகவும், அந்த வேதங்கள் அன்றைய மக்களிடம் இருந்ததாகவும், திருக்குர்ஆன் அந்த வேதங்களை உண்மைப்படுத்துவதாகவும் இவ்வசனங்கள் (3:4, 3:48, 3:50, 3:65, 3:93, 5:43, 5:44, 5:46,…

490. அளவற்ற அருளாளன் மன்னிக்க மறுப்பதேன்?

490. அளவற்ற அருளாளன் மன்னிக்க மறுப்பதேன்? இவ்வசனங்களில் (4:48, 4:116, 4:137, 4:169, 47:34, 63:6) சிலருக்கு மன்னிப்பே இல்லை என்று அல்லாஹ் கூறுகிறான். தன்னை அளவற்ற அருளாளன் என்று அல்லாஹ் சொல்கிறான். இன்னொரு பக்கம் சிலரை மன்னிக்க மாட்டேன் என்று…

489. தெளிவான அரபுமொழியில் பிறமொழிச் சொற்கள் ஏன்?

489. தெளிவான அரபுமொழியில் பிறமொழிச் சொற்கள் ஏன்? திருக்குர்ஆன் தெளிவான அரபு மொழியில் அருளப்பட்டதாக இவ்வசனங்கள் (12:2, 13:37, 16:103, 20:113, 26:195, 39:28, 41:3, 41:44, 42:7, 43:3, 46:12) கூறுகின்றன. திருக்குர்ஆனில் பிறமொழிச் சொற்களும் இடம் பெற்று இருக்கும்…

488. இறைவன் உருவமற்றவனா?

488. இறைவன் உருவமற்றவனா? திருக்குர்ஆனின் பல வசனங்கள் அல்லாஹ்வின் பண்புகளைப் பற்றியும், இறைவனின் இலக்கணம் பற்றியும் பேசுகின்றன. அல்லாஹ் உருவமற்றவன் என்பது தான் இஸ்லாமின் கடவுள் கொள்கை என்று முஸ்லிமல்லாத மக்கள் நம்புகிறார்கள். முஸ்லிம்களில் பலரும் இவ்வாறு தான் நம்புகின்றனர். இறைவனை…

487. கருக்கலைப்பு குழந்தைக் கொலையாகுமா?

487. கருக்கலைப்பு குழந்தைக் கொலையாகுமா? இவ்வசனங்களில் (6:140, 6:151, 17:31, 60:12, 81:8,9) குழந்தைகளைக் கொல்லாதீர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. வறுமைக்குப் பயந்தும், பெண் குழந்தை பிறப்பது இழிவு எனக் கருதியும் குழந்தைகளைக் கொல்லும் வழக்கம் அன்றைய காட்டுமிராண்டி அரபுகளிடம் இருந்தது. இது…

486. உயிர்கள் இரு வகை

486. உயிர்கள் இரு வகை இவ்வசனத்தில் (39:42) மனிதன் மரணிக்கும் போதும், உறங்கும் போதும் உயிர்களை அல்லாஹ் கைப்பற்றுகிறான் என்று சொல்லப்பட்டுள்ளது. இதே கருத்து 6:60 வசனத்திலும் சொல்லப்பட்டுள்ளது. மரணிக்கும் போது இறைவன் உயிர்களைக் கைப்பற்றுகிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள…

485. தேவைகளற்ற இறைவனுக்கு வணக்கங்கள் எதற்காக?

485. தேவைகளற்ற இறைவனுக்கு வணக்கங்கள் எதற்காக? இவ்வசனங்களில் (2:263, 2:267, 3:97, 3:182, 4:131, 6:133, 10:68, 14:8, 22:64, 27:40, 29:6, 31:12, 31:26, 35:15, 39:7, 47:38, 57:24, 60:6, 64:6, 112:2) அல்லாஹ் தேவைகளற்றவன் என்று சொல்லப்பட்டுள்ளது.…

484. துன்பங்கள் ஏற்பட்டால் கலங்கக் கூடாது

484. துன்பங்கள் ஏற்பட்டால் கலங்கக் கூடாது இவ்வசனங்களில் (2:124, 2:155, 2:249, 3:152, 3:154, 3:186, 5:41, 5:48, 5:94, 6:53, 6:165, 7:163, 7:168, 9:126, 11:7, 16:92, 18:7, 20:40, 20:85, 20:90, 20:131, 21:35, 21:111, 22:11,…

483. மனிதன் 950 ஆண்டுகள் வாழமுடியுமா?

483. மனிதன் 950 ஆண்டுகள் வாழமுடியுமா? இவ்வசனத்தில் (29:14) நூஹ் நபி 950 வருடங்கள் வாழ்ந்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. நம் காலத்தில் அறுபது, எழுபது ஆண்டுகளே சராசரியாக மனிதர்கள் வாழ்கின்றனர். இதைப் பார்க்கும் போது 950 ஆண்டுகள் ஒருவர் வாழ்ந்தது சாத்தியமற்றதாகத்…

482. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்களா?

482. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்களா? இவ்வசனங்களில் (53:11-13) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்தார் கூறப்பட்டுள்ளது. அவரைப் பார்த்தார் என்பது ஜிப்ரீல் எனும் வானவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்ததைப் பற்றி பேசுகிறது. சிலர்…