அத்தியாயம் : 54 அல் கமர்
அத்தியாயம் : 54 அல் கமர் மொத்த வசனங்கள் : 55 அல் கமர் – சந்திரன் இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் சந்திரன் பிளந்தது என்று கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு சந்திரன் எனப் பெயரிடப்பட்டது. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின்…