Category: குர்ஆன் தமிழ் விளக்கங்கள்

28. சூனியம் பற்றி யூதர்களின் புரட்டு வாதங்கள்

28. சூனியம் பற்றி யூதர்களின் புரட்டு வாதங்கள் இவ்வசனத்தில் (2:102) சூனியம் குறித்து யூதர்கள் செய்த புரட்டு வாதங்கள் அனைத்தையும் அல்லாஹ் மறுக்கிறான். இவ்வசனத்தில் சொல்லப்படும் செய்திகள் யாவை என்பதை முதலில் அறிந்து கொள்வோம். ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள்…

27. அனைத்து கிறித்தவர்களும் வேதம் கொடுக்கப்பட்டவர்களா?

27. அனைத்து கிறித்தவர்களும் வேதம் கொடுக்கப்பட்டவர்களா? வேதம் கொடுக்கப்பட்ட சமுதாயத்தின் பெண்களை முஸ்லிம்கள் மணந்து கொள்ளலாம் என்றும், அவர்களின் உணவுகள் முஸ்லிம்களுக்கு அனுமதிக்கப்பட்டவை என்றும் இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ளது. “வேதம் கொடுக்கப்பட்டோர்” என்ற சொல் யாரைக் குறிக்கும் என்பதில் பல்வேறு கருத்துக்கள் உள்ளன.…

26. பொருத்தமில்லாத வசன எண்கள்

26. பொருத்தமில்லாத வசன எண்கள் அச்சிடப்பட்ட திருக்குர்ஆன் பிரதிகளில் ஒவ்வொரு வசனத்தின் இறுதியில் அந்த வசனத்தின் எண்ணைக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னிலையில் எழுதப்பட்ட பிரதிகளிலும், அவர்களுக்குப் பின்னர் உஸ்மான் (ரலி) அவர்களது ஆட்சியில் எழுதப்பட்ட பிரதிகளிலும்…

25. முஹம்மது நபியைப் பற்றிய முன்னறிவிப்பு

25. முஹம்மது நபியைப் பற்றிய முன்னறிவிப்பு தவ்ராத், இஞ்சீல் வேதங்களில் முஹம்மது நபியைப் பற்றிய முன்னறிவிப்பு இருந்ததாக இவ்வசனங்களில் (7:157, 48:29, 61:6) கூறப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து விரட்டப்பட்டு மதீனாவுக்கு வருவார்கள் என்பதைத் தங்கள் நபிமார்கள் வழியாக…

24. கொலையாளியைக் கண்டறிய மாட்டை அறுத்தல்

24. கொலையாளியைக் கண்டறிய மாட்டை அறுத்தல் 2:67 முதல் 2:73 வரை உள்ள வசனங்களில் ஒரு மாட்டை அறுக்குமாறு இஸ்ரவேலர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்ட விபரம் கூறப்படுகிறது. மூஸா நபியவர்களின் காலத்தில் ஒருவர் கொல்லப்படுகிறார். கொலை செய்தவர் யார் என்பது தெரியவில்லை. கொலையாளியைக்…

23. குரங்குகளாக மாற்றப்பட்டது ஏன்?

23. குரங்குகளாக மாற்றப்பட்டது ஏன்? சனிக்கிழமை மீன்பிடிக்கக் கூடாது என்ற கட்டளையை மீறியவர்கள் குரங்குகளாக மாற்றப்பட்டனர் என்று இவ்வசனங்கள் (2:65, 5:60, 7:166) கூறுகின்றன. மீன் பிடித்தது குரங்குகளாக மாற்றும் அளவுக்குப் பெரும் குற்றமா? என்று சந்தேகம் எழக்கூடும். இதற்கான விளக்கத்தை…

22. தூர் மலை உயர்த்தப்பட்டதா?

22. தூர் மலை உயர்த்தப்பட்டதா? இவ்வசனங்களில் (2:63, 2:93, 4:154) தூர் மலையை அல்லாஹ் உயர்த்தி இஸ்ரவேலரிடம் உடன்படிக்கை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதை நேரடிப் பொருளில் புரிந்து கொள்ளாமல் பல்வேறு விளக்கங்களைச் சிலர் கூறுகின்றனர். ஆனால் தூர் மலையை உயர்த்தியதாக அல்லாஹ்…

21. இவ்வுலகில் இறைவனைக் காண முடியுமா?

21. இவ்வுலகில் இறைவனைக் காண முடியுமா? இவ்வசனங்கள் (2:55, 4:153, 6:103, 7:143, 25:21) அல்லாஹ்வின் தூதர்கள் உள்ளிட்ட எந்த மனிதரும் அல்லாஹ்வைப் பார்த்ததில்லை; பார்க்கவும் முடியாது என்பதைத் திட்டவட்டமாகக் கூறுகின்றன. மறுமையில் தான் இறைவனைக் காணும் பாக்கியம் நல்லோருக்கு மட்டும்…

20. தற்கொலை செய்யக் கட்டளையா?

20. தற்கொலை செய்யக் கட்டளையா? உங்களையே கொன்று விடுங்கள் என்று மூஸா நபியவர்கள் தமது சமுதாயத்துக்குக் கூறியதாக 2:54 வசனம் கூறுகிறது. பெரும்பாலான விரிவுரையாளர்கள் இதற்கு நேரடிப் பொருளையே கொடுக்கின்றனர். காளைச் சிற்பத்தைக் கடவுளாக ஆக்கிய குற்றத்துக்கு தண்டனையாக மூஸா நபியின்…

19. ஸாமிரி அற்புதம் செய்தது எப்படி?

19. ஸாமிரி அற்புதம் செய்தது எப்படி? மூஸா நபியின் காலத்தில் வாழ்ந்த ஸாமிரி என்பவனிடம் நிகழ்ந்த அற்புதம் பற்றி இவ்வசனங்கள் (2:51, 2:54, 2:92, 2:93, 4:153, 7:148, 7:149, 7:152, 20:85-98) பேசுகின்றன. இறைவனிடமிருந்து வேதத்தைப் பெறுவதற்காக ‘தூர்’ மலைக்கு…