Category: தமிழாக்கம் – முன்னுரை

இம்மொழிபெயர்ப்பு பற்றி…

இம்மொழிபெயர்ப்பில் நாம் கடைப்பிடித்துள்ள சில ஒழுங்குமுறைகளை அறிந்து கொள்வது வாசிப்பவர்களுக்கு அதிகப் பயன் தரும். சில அரபுச் சொற்களை அரபுச் சொல்லாகவே பயன்படுத்தியுள்ளோம். அச்சொற்களின் முழுமையான கருத்தைத் தெரிவிக்கும் தமிழ்ச் சொற்கள் கிடைக்காததே இதற்குக் காரணம். சில வசனங்களுக்கு கூடுதல் விளக்கங்கள்…

இந்நூலைப் பயன்படுத்தும் முறை

இந்தத் தமிழாக்கத்தில் இடம் பெற்ற அரபுச் சொற்களுக்கான விளக்கத்தை ‘அரபுக் கலைச் சொற்கள்’ என்ற தலைப்பில் காணலாம். இஸ்லாமிய நம்பிக்கை சார்ந்த தொழுகை, நோன்பு போன்ற தமிழ்ச் சொற்களின் விளக்கத்தை தமிழ்க் கலைச் சொற்கள் என்ற தலைப்பில் காணலாம். இந்தத் தமிழாக்கத்தில்…

வாசிப்பதற்குமுன்

திருக்குர்ஆனை வாசிக்கும் போது மற்ற நூல்களில் இருந்து பல வகைகளில் அது வேறுபட்டிருப்பதைக் காணலாம். சில கட்டளைகள் திருக்குர்ஆனில் திரும்பத் திரும்பக் கூறப்பட்டுள்ளன. ஒரு விஷயத்தை ஒரு தடவை கூறினால் போதாதா? திரும்பத் திரும்ப ஏன் ஒரே விஷயத்தைக் கூற வேண்டும்?…