Category: சில வசனங்களின் தஃப்ஸீர்கள்

காதுகளில் அடித்தோம் என்பதன் பொருள்?

காதுகளில் அடித்தோம் என்பதன் பொருள்? கேள்வி உங்கள் திருக்குர்ஆன் மொழியாக்கத்தில் சூரா கஹஃபில் 11 வது வசனத்தை எனவே அக்குகையில் பல வருடங்கள் அவர்களை உறங்கச் செய்தோம் என்று மொழியாக்கம் செய்துள்ளீர்கள். இதே நேரம் ஜான் ட்ரஸ்ட் தர்ஜமாவில் ஆகவே நாம்…

லூத் நபி கூறியதை முரண்பட்டு குர்ஆன் கூறுகிறதா?

லூத் நபி கூறியதை முரண்பட்டு குர்ஆன் கூறுகிறதா? குர்ஆனில் முரண்பாடு எனக் கூறும் கிறித்தவர்கள் நபி லூத் (அலை) அவர்களின் சமுதாயத்தின் பதில் இதுவாக இருந்தது என ஓரிடத்திலும் வேறொரு இடத்தில் வேறு ஒரு பதிலைச் சொன்னார்கள் என்றும் உள்ளதாக கூறுகின்றனர்.…

முதலில் படைக்கப்பட்டது வானமா பூமியா?

முதலில் படைக்கப்பட்டது வானமா பூமியா? கேள்வி பூமி முதலில் படைக்கப்பட்டது என்று குர்ஆனில் ஓரிடத்திலும், வானம் தான் முதலில் படைக்கப்பட்டது என்று வேறொரு இடத்திலும் கூறப்பட்டிருப்பதாகக் கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது உண்மையா? செய்யத் சம்சுத்தீன். கிறித்தவர்களின் பைபிளில் ஏராளமான பொய்களையும், ஆபாசங்களையும்,…

பூமியை நெருப்புக் கோழி முட்டை வடிவில் படைத்ததாக குர்ஆனில் உள்ளதா?

பூமியை நெருப்புக் கோழி முட்டை வடிவில் படைத்ததாக குர்ஆனில் உள்ளதா? இப்படி ஒரு அர்த்தம் இருப்பதாக ஜாகிர் நாயக் கூறி உள்ளார். இது சரியா? முஹம்மத் அஃப்சல் பதில் : நீங்கள் குறிப்பிடும் வசனத்தின் சரியான மொழிபெயர்ப்பு இதுவே. وَالْأَرْضَ بَعْدَ…

இரவை பகல் தொடருமா?

இரவை பகல் தொடருமா? 7:54 வசனத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை இங்கு சுட்டிக்காட்டுகிறேன். தயவு செய்து விளக்கம் அளிக்கவும் உங்கள் மொழியாக்கத்தில் இரவைப் பகலால் மூடுகிறான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வேறு வேறு தர்ஜுமாக்களில் இரவைக்கொண்டு பகலை மூடுகிறான் என்று மொழிபெயர்த்துள்ளனர். இரண்டும் முரண்பாடான…

அல்லாஹ்வின் கைப்பிடிக்கு அளவு என்ன?

அல்லாஹ்வின் கைப்பிடிக்கு அளவு என்ன? ஆதம் (அலை) அவர்களை இறைவன் தனது ஒரு கைப்பிடி மண்ணில் படைத்தான் என்று ஹதீஸ் உள்ளது. அறுபது முழம் அவருடைய உயரம் எனவும் ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் வானங்கள் அவனது கைப்பிடிக்குள் அடங்கும் என்று குர்ஆன்…

லைலத்துல் கத்ர் இரவில் முழுக் குர்ஆனும் அருளப்பட்டதா?

லைலத்துல் கத்ர் இரவில் முழுக் குர்ஆனும் அருளப்பட்டதா? லைலத்துல் கத்ர் இரவில் குர்ஆன் இறக்கப்பட்டது என்று கூறுகின்றார்கள். குர்ஆன் முழுவதுமாக இறக்கப்பட்டதா? அல்லது ஒரு அத்தியாயம் மட்டும் இறக்கப்பட்டதா? குர்ஆன் ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் இறக்கியருளப்படவில்லை. சிறிது சிறிதாகவே அருளப்பட்டது.…

இறைவன் கூறும் ஸலவாத் என்றால் என்ன?

இறைவன் கூறும் ஸலவாத் என்றால் என்ன? பி. ஜைனுல் ஆபிதீன் இது ஒற்றுமை இதழில் வெளியான கட்டுரை. நேயர்கள் பயன் பெறுவதற்காக இங்கே வெளியிடுகிறோம். இந்த நபியின் மீது அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் ஸலவாத் கூறுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! அவர் மீது…

அல்லாஹ் போட்ட அணுகுண்டு

அல்லாஹ் போட்ட அணுகுண்டு அல் ஜன்னத் பத்திரிகையில் பீஜே ஆசிரியராக இருந்த போது, அணு குண்டும் ஏவுகணையும் என்ற தலைப்பில் அளித்த அல்குர்ஆன் விரிவுரையை அல்லாஹ் போட்ட அணுகுண்டு என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் வெளியீடான அழைப்பு இதழில், மீள்…

அர்ஷில் அமர்ந்தான் என்று கூறுவது சரியா?

அர்ஷில் அமர்ந்தான் என்று கூறுவது சரியா? நீங்கள் உங்கள் மொழிபெயர்ப்பில் இஸ்தவா அலல் அர்ஷ் என்பதை அர்ஷின் மீது அல்லாஹ் அமர்ந்தான் என்று மொழிபெயர்த்துள்ளீர்கள். இஸ்தவா என்பதற்கு அமருதல் என்ற அர்த்தம் கிடையாது. அமருதல் என்பதற்கு அரபியில் ஜலச என்ற வார்த்தை…