Category: சில வசனங்களின் தஃப்ஸீர்கள்

யூசுப் அத்தியாயம் ஓதினால் குழந்தை அழகாக பிறக்குமா?

யூசுப் அத்தியாயம் ஓதினால் குழந்தை அழகாக பிறக்குமா? கேள்வி: குழந்தை வயிற்றில் இருக்கும் பத்து மாதமும் யூசுப் அத்தியாயம் ஓதினால் குழந்தை அழகாக பிறக்குமா ? அன்ஆம் அத்தியாயம் ஓதினால் நாம் நினைத்த நாட்டங்கள் நிறைவேறும் என்கிறார்களே அது உண்மை தானா?…

எதுவரை இறைவனை வணங்க வேண்டும்?

எதுவரை இறைவனை வணங்க வேண்டும்? ஒற்றுமை மாதமிருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்கம் உமக்கு யகீன் வரும் வரை உமது இறைவனை வணங்குவீராக. திருக்குர்ஆன் 15:99 உலகில் உள்ள ஆன்மீக நெறிகளில் இஸ்லாம் தலைசிறந்த ஆன்மீக நெறியாகத்…

ஷைத்தானுக்கு அதிகாரம் வழங்கி விட்டு அவனைவிட்டு பாதுகாப்பு தேடுவதற்கு என்ன அர்த்தம்?

ஷைத்தானுக்கு அதிகாரம் வழங்கி விட்டு அவனைவிட்டு பாதுகாப்பு தேடுவதற்கு என்ன அர்த்தம்? ஷைத்தானுக்கு எல்லா அதிகாரத்தையும் கொடுத்து விட்டு அவனை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவதில் அர்த்தம் இருக்கிறதா? மனிதர்களை வழிகெடுக்கும் வாய்ப்பை அல்லாஹ்விடம் ஷைத்தான் கேட்டுப் பெற்றுள்ளான் என நாம்…

ஒற்றுமையை எதிர்ப்பது ஏன்

ஒற்றுமையை எதிர்ப்பது ஏன் குர்ஆனுக்கு முரணாக உள்ள ஹதீஸ்களை விட்டு விடலாம் என்ற நிலைப்பாட்டில் உள்ள நீங்கள், குரானில் வலியுறுத்தப்பட்ட ஒற்றுமைக்கு (3:103 ) இடையூறாக உள்ள ஒரு சில நபிவழிகளை நடைமுறைபடுத்துவதில் ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்குறீர்கள் என்று நம்மை…

முந்தைய வேதங்கள் – அல்குர்ஆன் விளக்கவுரை

وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ (முஹம்மதே!) உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் அவர்கள் நம்புவார்கள். மறுமையையும் உறுதியாக நம்புவார்கள். திருக்குர்ஆன் 2:4 முஸ்லிம்களில் பெரும்பகுதியினர் தவறாக புரிந்து…

அசையும் பூமியை அசையாத பூமி என்று குர்ஆன் கூறுவது ஏன்?

அசையும் பூமியை அசையாத பூமி என்று குர்ஆன் கூறுவது ஏன்? கேள்வி : …உங்களுடைய பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுவினான். திருக்குர்ஆன் 16:15 என்று இறைவசனம் கூறுகின்றது. ஆனால் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு…

நபியின் பெற்றோர் குறித்த அறியாமை வாதத்திற்கு பதில்!

நபியின் பெற்றோர் குறித்த அறியாமை வாதத்திற்கு பதில்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெற்றோர் சொர்க்கம் செல்வார்கள் என்ற கருத்தில் ஒருவர் வாதிடும் வீடியோ ஒன்று பரவி வருகிறது. இதில் பேசுபவர் என்ன வாதிடுகிறார் என்றால் திருக்குர்ஆனின் 17:24 வசனத்தில், கீழ்க்கண்டவாறு…

நாம் நபிக்கு அடிமை என்று குர்ஆன் கூறுகிறதா?

நாம் நபிக்கு அடிமை என்று குர்ஆன் கூறுகிறதா? மனிதர்களாகிய நாம் அல்லாஹ்வுக்கு மட்டும் அடிமையல்ல! அவனுடைய தூதருக்கும் அடிமை தான் என்று சிலர் கூறுகின்றனர். அதற்கு ஆதாரமாக பின்வரும் குரான் வசனத்தையும் கூறுகின்றனர். தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே!…

யாஸீன் அத்தியாயத்தில் கூறப்படும் இரு தூதர்கள் யார்?

யாஸீன் அத்தியாயத்தில் கூறப்படும் இரு தூதர்கள் யார்? 36:13,14 வசனத்தில் கூறப்பட்டுள்ள இரு தூதர்கள் யஹ்யா, ஈஸா என்றும் மூன்றாவது தூதர் ஷம்ஊன் எனவும் ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி மொழி பெயர்த்த திருக்குர்ஆன் விரிவுரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்னு கஸீர்…

இறந்தவர் செவியுற மாட்டார் என்று குர்ஆன் சொல்கிறதா?

‘நீர் இறந்தோரைச் செவியுறச் செய்ய முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது’ என்று திருக்குர்ஆனில் 30:52 வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். இதற்கு ஒருவர் விளக்கம் கூறும் போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை…