மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?
மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை அனைத்தும் பலவீனமாகவே உள்ளன. المعجم الكبير للطبراني 5976- حَدَّثَنَا الْحَسَنُ…