Category: ஹதீஸ் மறுப்பு

வஹீ மூன்று வகைப்படும்

வஹீ மூன்று வகைப்படும் இவ்வசனத்தில் (42:51) இறைவன் தனது தூதுச்செய்தியை மூன்று வழிகளில் மனிதர்களுக்கு அருளுவான் எனக் கூறப்படுகிறது. * வஹீயின் மூலம் பேசுவது * திரை மறைவிலிருந்து நேரடியாகப் பேசுவது * தூதரை அனுப்பி அவர் மூலம் செய்தியைத் தெரிவிப்பது…

பத்ருப் போர் வெற்றி குறித்த முன்னறிவிப்பு

பத்ருப் போர் வெற்றி குறித்த முன்னறிவிப்பு இவ்வசனம் (8:7) கூறுவது என்ன என்பதை முதலில் அறிந்து கொள்வோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஆட்சியை நிறுவியபின் மக்காவைச் சேர்ந்த வணிகக் கூட்டத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட…

 தூதர்களுக்கு இரண்டு செய்திகள்!

தூதர்களுக்கு இரண்டு செய்திகள்! இவ்வசனத்தில் (40:70) இரண்டு செய்திகளுடன் தூதர்கள் அனுப்பப் பட்டதாக கூறப்படுகிறது. ஒன்று, வேதம் இன்னொன்று, எதனுடன் தூதர்களை நாம் அனுப்பினோமோ அது எனக் கூறப்படுகிறது. வேதத்தை மட்டும் தான் இறைத் தூதர்கள் கொண்டு வருவார்கள் என்றிருந்தால் இறைவன்…

எங்கிருந்தாலும் கஅபாவை நோக்கி

எங்கிருந்தாலும் கஅபாவை நோக்கி நீங்கள் எங்கே இருந்தாலும் கஅபாவின் திசையையே முன்னோக்குங்கள் என்று 2:144 வசனம் கூறுகின்றது. நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமை நோக்கித் திருப்புவீராக என்று 2:149 வசனம் கூறுகின்றது. நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது…

நபிவழியின் அவசியத்தை உணர்த்தும் கிப்லா மாற்றம்

நபிவழியின் அவசியத்தை உணர்த்தும் கிப்லா மாற்றம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் தொழுகையின் போது ஒரு கிப்லாவை – திசையை – முன்னோக்கித் தொழுதனர். பின்னர் அந்தத் திசை மாற்றப்பட்டு வேறு கிப்லாவை நோக்குமாறு கட்டளையிடப்பட்டது. இது பற்றி…

 நீண்ட காலம் வேதமில்லாமல் மூஸா நபி

நீண்ட காலம் வேதமில்லாமல் மூஸா நபி எழுத்து வடிவிலான வேதத்தை முப்பது நாட்களில் வழங்குவதற்காக தூர் எனும் மலைக்கு வருமாறு மூஸா நபிக்கு இறைவன் கட்டளையிட்டான். பின்னர் மேலும் பத்து நாட்களை அதிகமாக்கி நாற்பது நாட்களாக நிறைவு செய்தான். நாற்பதாம் நாளில்…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நான்கு பணிகள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நான்கு பணிகள் இவ்வசனங்களில் (2:129, 2:151, 3:164, 4:113, 62:2) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூதுப்பணியைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும்போது அவர்களுக்கு நான்கு பணிகள் அளிக்கப்பட்டதாகக் கூறுகின்றான். * திருக்குர்ஆனை ஓதிக் காட்டுவது *…

குர்ஆன் மட்டும் போதுமா?

குர்ஆன் மட்டும் போதுமா? ஆசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன் முன்னுரை எவ்விதத் தியாகமும், உழைப்பும் செய்யாமல் இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியை வாரிசு முறையில் நாம் பெற்றுள்ளோம். இதனால் தானோ என்னவோ இம்மார்க்கத்தின் முக்கியத்துவத்தை நாம் முழுமையாக உணராதவர்களாக இருக்கிறோம். இஸ்லாத்தின் பெயரால்…

 திருக்குர்ஆனை விளங்குவது எப்படி?

திருக்குர்ஆனை விளங்குவது எப்படி? மனிதர்கள் சிந்திப்பதற்காகவும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்குவதற்காகவும் திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது அருளியதாக அல்லாஹ் இவ்வசனத்தில் (16:44) கூறுகின்றான். அதாவது திருக்குர்ஆனை விளங்கிட இரு வழிகள் உள்ளன என்று இவ்வசனம் கூறுகிறது.…

 திருக்குர்ஆனை விளக்குவதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணி

திருக்குர்ஆனை விளக்குவதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணி வேதத்தை வழங்குவதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் தேர்வு செய்யக் காரணம், அவர்கள் அதனை விளக்க வேண்டும் என்பது தான் என்று இவ்வசனத்தில் (16:64) கூறப்படுகின்றது. “நீர் விளக்குவதற்காக இதை…