சறுகலை ஒப்புக் கொள்ளும் ஜாக்
சறுகலை ஒப்புக் கொள்ளும் ஜாக் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக குமரி மாவட்டக் கொள்கைச் சகோதரர்கள் கடந்த ஹஜ் பெருநாளன்று கோட்டாற்றில் முதல் முறையாக நபிவழிப் படி பெருநாள் தொழுகையை திடலில் தொழுதனர். கோட்டாற்றில் ஏகத்துவக் கொள்கை தோன்றிய நாள் முதற்கொண்டு…