சிறிய ஆண் குழந்தைகளுக்கும் தங்கம் அணியலாமா?
சிறிய ஆண் குழந்தைகளுக்கும் தங்கம் அணியலாமா? ஆண்கள் தங்கம் அணியக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்றாலும் குழந்தைகளைப் பொறுத்த வரை அவர்கள் பருவ வயதை அடையும் வரை அவர்களுக்கு எந்தத் தீமையும் பதியப்படுவதில்லை. أخبرنا…