Category: ஆடை அலங்காரம்

ஒட்டுப்பல் வைக்கலாமா?

ஒட்டுப்பல் வைக்கலாமா? ஓட்டு முடி வைத்தவர்களை நபியவர்கள் சபித்துள்ளார்களே? எனவே ஓட்டுப்பல் வைக்கலாமா? உதுமான் பதில் உடல் உறுப்புக்களில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் செயற்கையாக உறுப்புக்களைப் பொருத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நபித்தோழருக்கு தங்கத்தால் ஆன…

உருவம் வரைந்த சட்டை அணிந்து தொழலாமா?

உருவம் வரைந்த சட்டை அணிந்து தொழலாமா? நான் ஒரு முறை பள்ளியில் உருவம் வரைந்த சட்டையை அணிந்து தொழுதேன். அதற்கு இமாம் அவர்கள் இவ்வாறு உருவம் அணிந்து தொழக் கூடாது என்றார்கள். இதனைப் பற்றி விளக்கம் தரவும். உருவம் அணிந்த ஆடை…

அரைஞான் கயிறு கட்டலாமா?

அரைஞான் கயிறு கட்டலாமா? யார் பிற சமுதாயத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்தச் சமுதாயத்தையே சேர்ந்தவராவார் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : அபூதாவூத் 3512 தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றும் என்ற…

நகச் சாயம் இடலாமா?

நகச் சாயம் இடலாமா? சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, நகச் சாயம் (நைல் பாலிஸ்) இடலாம். தொழுகைக்காக உளூச் செய்யும் போது கை, கால், முகம் ஆகியவை நனைய வேண்டியது அவசியமாகும். அது போல் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது மேனி நனைய…

ஜும்ஆவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா?

ஜும்ஆவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா? ஜும்மாவின் போது முட்டுக்கால்களைல் கைகளைக் கட்டி அமரக் கூடாது என்று முக நூலில் சில ஹதீஸ்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அவை ஆதாரப்பூர்வமானவை அல்ல. அது பற்றி விபரமாகப் பார்ப்போம். முஆத் இப்னு அனஸ்…

சிறுநீர் கழிக்கும்போது முட்டுக்காலை மறைக்க வேண்டுமா?

சிறுநீர் கழிக்கும்போது முட்டுக்காலை மறைக்க வேண்டுமா? முஹம்மத் அப்துல் அஜீஸ் சிறுநீர் கழிக்கும் போது முட்டுக்காலை மறைக்க வேண்டும் என்று மார்க்கத்தில் சொல்லப்படவில்லை. மறைத்தல் என்பது இரு வகைகளில் உள்ளன. ஒன்று நம் கண்களுக்குத் தெரியாமல் மறைப்பது. மற்றொன்று பிறர் கண்களில்…

சாட்ஸ் அணிந்து உளூச் செய்யலாமா?

சாட்ஸ் அணிந்து உளூச் செய்யலாமா? எனது நண்பன் சாட்ஸ் அணிந்து கொண்டு உளூ செய்வதும், அப்படியே சாப்பிடுவதும் சரிதான் என்கிறான். (சாட்ஸ் அணிந்து சாப்பிடும் போது முட்டுக்கால் தெரிகிறது) இப்படிச் செய்வது சரியா? ஆடை அணிவதன் முறையை விளக்கவும். ஹஸன் முஹம்மது…

நிர்வாணமாகக் குளிக்கலாமா?

நிர்வாணமாகக் குளிக்கலாமா? அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் பார்க்க முடியாத நிலையில் தனியறையில் நிர்வாணமாகக் குளிக்கும் போது உளூச் செய்தால் அந்த உளூ கூடுமா? என்.எம். ஹைதர் அலீ, சென்னை. பதில்: سنن أبي داود 4017 – حدَّثنا عبدُ…

நிர்வாணமாகக் குளிப்பதும் உளூச் செய்வதும் கூடுமா?

நிர்வாணமாகக் குளிப்பதும் உளூச் செய்வதும் கூடுமா? கேள்வி: கடமையான குளிப்பை நிர்வாணமாகக் குளிப்பதும் நிர்வாணமாக உளுச் செய்வதும் கூடுமா? முஹம்மது நஸீர் பதில்: மற்றவரின் பார்வை படும்படி நிர்வாணமாகக் குளிப்பது தடுக்கப்பட்டதாகும். 3497 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ…

சர்ச் வரைந்த டி ஷர்ட் வியாபாரம் செய்யலாமா?

சர்ச் வரைந்த டி ஷர்ட் வியாபாரம் செய்யலாமா? ? எனது சகோதரர் பிரான்ஸில் ஒரு பொது வணிக வளாகத்தில் பணி புரிகின்றார். அந்த வணிக வளாகத்தில், ஈபிள் டவர் போன்ற நினைவுச் சின்னங்கள், சர்ச் வடிவில் படங்கள், சர்ச் வரைந்த டி-ஷர்ட்டுகள்…