Category: பொருளீட்டுதல்

முஸ்லிமல்லாதவருடன்  சேர்ந்து வியாபாரம் செய்யலாமா?

முஸ்லிமல்லாதவருடன் சேர்ந்து வியாபாரம் செய்யலாமா? முஸ்லிமல்லாதவருடன் வியாபரத்தில் கூட்டு சேர்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைபரை வெற்றி கொண்ட போது அங்கிருந்த யூதர்களுடன் வியாபார ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். எனவே முஸ்லிமல்லாதவருடன் சேர்ந்து வியாபாரம் செய்வது மார்க்கத்தில் தடுக்கப்படவில்லை.…

அம்பலத்திற்கு வந்த மோடியின் பித்தலாட்டம்!

அம்பலத்திற்கு வந்த மோடியின் பித்தலாட்டம்! ஒரு வழியாக நரபலி மோடி குறித்து காவிகளும், மீடியாக்களும் கொடுத்த பில்டப்கள் கடந்த 26.09.13 வியாழன் இரவோடு மோடி மாநாடு முடிந்ததோடு முடிவுக்கு வந்தது. மோடியின் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள முப்பதாயிரம் பேர் ஆன்லைனில்…

ஊனமுற்றவர் என்று போலி சான்றிதழ் வாங்கி அரசை ஏமாற்றலாமா?

ஊனமுற்றவர் என்று போலி சான்றிதழ் வாங்கி அரசை ஏமாற்றலாமா? இங்கே பிரான்சில் வேலை இல்லாதவர்களுக்கு வாழ்வாதார உதவி மாத மாதம் வழங்கப்படும். நம் முஸ்லீம் தமிழ் மக்கள் தங்கள் உடல் நல்ல விதமாக இருந்தாலும் டாக்டரிடம் பணம் கொடுத்து ஊனமுற்றவர்கள் சான்றிதழ்…

கவரிங் நகைகளை விற்பது கூடுமா?

கவரிங் நகைகளை விற்பது கூடுமா தங்க நகைகள் விற்பது போலவே கவரிங் நகைகளையும் விற்கலாம். மார்க்கத்தில் கவரிங் நகைகளை விற்கலாகாது என்று எந்தத் தடையும் இல்லை. (வாங்குவோரை) ஏமாற்றும் வியாபாரத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பவர் :…

செஸ் விளையாட்டு சூதாட்டமா?

செஸ் விளையாட்டு சூதாட்டமா? சூதாட்டத்திற்கும், விளையாட்டுக்கும் நேரடியாக எந்தச் சம்பந்தமும் இல்லை. எந்த விளையாட்டையும் சூதாட்டமாகவும் ஆக்க முடியும். சூது கலக்காமலும் விளையாட முடியும். இப்போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு இன்ன தொகை தரப்படும் என்று போட்டியில் பங்கேற்காதவர்கள் அறிவித்தால்…

அடகு வைத்தல் கூடுமா?

அடகு வைத்தல் கூடுமா? அடைமானம் வைப்பதும், வாங்குவதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று தான். இதில் சந்தேகம் எதுவுமில்லை. ஒருவருக்குக் கடன் கொடுக்கும் போது நம்மை அவர் ஏமாற்றி விடாமலிருக்க நம்பிக்கைக்காக ஒரு பொருளைப் பெற்றுக் கொள்ளலாம். கொடுத்த கடனுக்கு உத்திரவாதமாகத் தான்…

தண்ணீர் வியாபாரம் செய்யலாமா?

தண்ணீர் வியாபாரம் செய்யலாமா தண்ணீர் அல்லாஹ்வின் அருட்கொடையாகும். காற்று எவ்வாறு அனைவருக்கும் பொதுவானதாக உள்ளதோ அது போல் தண்ணீரும் பொதுவானதாகும். நமக்குச் சொந்தமான நிலத்தில் தேங்கியுள்ள தண்ணீராக இருந்தாலும், நமக்குச் சொந்தமான இடத்தில் தோண்டப்பட்ட கிணறாக இருந்தாலும் நம் தேவைக்கு முன்னுரிமை…

குர்ஆன் ஓதுவதற்கு கூலி வாங்கலாமா?

குர்ஆன் ஓதுவதற்கு கூலி வாங்கலாமா? இது குறித்து அறிஞர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. குர் ஆன் ஓதுவதற்கு கூலி வாங்கலாம் என்ற கருத்துக்கும் கூலி வாங்கக் கூடாது என்ற கருத்துக்கும் இடம் தரும் வகையில் ஆதாரங்கள் உள்ளதால் இதில் கருத்து…

கடன் வாங்கி குர்பானி கொடுப்பது சரியா?

கடன் வாங்கி குர்பானி கொடுப்பது சரியா? சலீம் பாஷா. பதில்: குர்பானி கொடுப்பது கட்டாயக் கடமை என்று மார்க்கம் கூறவில்லை. இது மார்க்கத்தில் ஆர்வமூட்டப்பட்ட வணக்கமாகும். இவ்வணக்கத்தை நிறைவேற்றியவருக்கு நன்மை உண்டு. இதைச் செய்யாவிட்டால் குற்றம் ஏதுமில்லை. அல்லாஹ்வின் பாதையில் உயிர்…