Category: மோசடி சூது

அம்பலத்திற்கு வந்த மோடியின் பித்தலாட்டம்!

அம்பலத்திற்கு வந்த மோடியின் பித்தலாட்டம்! ஒரு வழியாக நரபலி மோடி குறித்து காவிகளும், மீடியாக்களும் கொடுத்த பில்டப்கள் கடந்த 26.09.13 வியாழன் இரவோடு மோடி மாநாடு முடிந்ததோடு முடிவுக்கு வந்தது. மோடியின் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள முப்பதாயிரம் பேர் ஆன்லைனில்…

ஊனமுற்றவர் என்று போலி சான்றிதழ் வாங்கி அரசை ஏமாற்றலாமா?

ஊனமுற்றவர் என்று போலி சான்றிதழ் வாங்கி அரசை ஏமாற்றலாமா? இங்கே பிரான்சில் வேலை இல்லாதவர்களுக்கு வாழ்வாதார உதவி மாத மாதம் வழங்கப்படும். நம் முஸ்லீம் தமிழ் மக்கள் தங்கள் உடல் நல்ல விதமாக இருந்தாலும் டாக்டரிடம் பணம் கொடுத்து ஊனமுற்றவர்கள் சான்றிதழ்…

செஸ் விளையாட்டு சூதாட்டமா?

செஸ் விளையாட்டு சூதாட்டமா? சூதாட்டத்திற்கும், விளையாட்டுக்கும் நேரடியாக எந்தச் சம்பந்தமும் இல்லை. எந்த விளையாட்டையும் சூதாட்டமாகவும் ஆக்க முடியும். சூது கலக்காமலும் விளையாட முடியும். இப்போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு இன்ன தொகை தரப்படும் என்று போட்டியில் பங்கேற்காதவர்கள் அறிவித்தால்…

ஏலச்சீட்டு கூடுமா? ஆர்டிகல்

ஏலச்சீட்டு கூடுமா? ஏலச்சீட்டு என்ற பெயரில் நடக்கும் அநியாயத்துக்கு நம் சமுதாயத்திலும் சிலர் பலியாகி உள்ளனர். அது தவறு என்ற ஞானம்கூட அவர்களுக்கு இல்லை. ஒரு லட்சம் ரூபாய் ஏலச்சீட்டு என்று வைத்துக் கொள்வோம். பத்து நபர்கள் சேர்ந்து மாதம் பத்தாயிரம்…

ஒருவரின் பொருள் மற்றவருக்கு ஹலாலாகுமா?

தடை செய்யப்பட்ட பொருளாதாரம் பிறருக்குச் சொந்தமான பொருட்கள் நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கிடையே உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! உங்களுக்கிடையே திருப்தியுடன் நடக்கும் வியாபாரத்தைத் தவிர. உங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான். திருக்குர்ஆன்…

கடன் குறித்த சட்டங்கள்

கடன் கடன் விஷயத்தில் கண்டிப்பு கடன் வாங்குவது, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவது ஆகியவற்றில் இஸ்லாம் கடுமையான நிலைபாட்டைக் கொண்டுள்ளது. صحيح البخاري 2295 – حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ…

ஹஜ்ஜின் பெயரால் கொள்ளையோ கொள்ளை

ஹஜ்ஜின் பெயரால் கொள்ளையோ கொள்ளை (இது 2010 ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை. அன்றைய நிலவரத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.) இந்தியாவில் அதிகம் கொள்ளை லாபம் அடிக்கும் தொழில்களில் ஹஜ் தொழில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. தனியார்கள் நடத்தும் ஹஜ் சர்வீஸ்கள் முஸ்லிம்களின்…

ஷரியத் பைனான்ஸ் மற்றும் இஸ்லாமிய வங்கி

ஷரியத் பைனான்ஸ் மற்றும் இஸ்லாமிய வங்கி வட்டி இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது என்பதாலும், வட்டியை வெறுப்பவர்கள் முஸ்லிம் சமுதாயத்தில் அதிகமாக உள்ளதாலும் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சிலர் மக்களை ஏமாற்றி வருகின்றனர். வட்டி இல்லாத வங்கி நடத்துகிறோம்; ஷரீஅத் ஃபைனான்ஸ்…

வங்கிக் கடனை மோசடி செய்யலாமா?

வங்கிக் கடனை மோசடி செய்யலாமா? என்னிடம் ஒருவர் ஒரு மார்க்கத் தீர்ப்பு கேட்கிறார். அதாவது அவர் சில வருடங்களுக்கு முன் மேலை நாடொன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் அவர் தன்னுடைய கடன் அட்டையைப் பயன்படுத்தி சில லட்சம் ருபாய்…