Category: கடன் வட்டி

அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்ன?

அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்ன? – ஒரு விரிவான அலசல் (உணர்வு இதழின் 2009 ஹஜ் பெருநாள் சிறப்பிதழில் பீஜே எழுதிய கட்டுரை) பொருளாதார நெருக்கடி இன்று உலகையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்ட இந்தப் புற்றுநோய் உலகின்…

வட்டியினால் மனிதனுக்கு நன்மை தானே ஏற்படுகிறது?

வட்டியினால் மனிதனுக்கு நன்மை தானே ஏற்படுகிறது? வட்டி கடன் மனித குலத்துக்கு நன்மை தராது என்று கூறியுள்ளீர்கள். ஆனால் வங்கியில் கடன் வாங்கி வீடு வாங்கினால் சில வருடங்களுக்குள் அதன் மதிப்பு பல மடங்காகி விடுகிறது. முறையாக தவணை செலுத்தினால் வீட்டுக்…

கடன் கொடுப்போம்! பன்மடங்காகப் பெறுவோம்.

கடன் கொடுப்போம்! பன்மடங்காகப் பெறுவோம். மறுமையில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக வசதி உள்ளவர்களும், நடுத்தர மக்களும் தங்களால் இயன்ற பொருளாதாரத்தை அறப்பணிகளுக்கும், இல்லாதவர்களுக்கும் வாரி வழங்கி வருகின்றனர். ஆனாலும் சிரமப்படுவோர் கடன் கேட்டால் கடன் கொடுக்க தயக்கம் காட்டுகின்றனர். கொடுத்த கடன்…

வங்கிகளில் வேலை செய்யலாமா?

வங்கிகளில் வேலை செய்யலாமா? பாவமான காரியத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் எந்த ஒரு நிறுவனத்திலும் ஊழியராகப் பணியாற்றுவது கூடாது. அந்த ஊழியர் செய்யும் பணி, பாவமில்லாத காரியமாக இருந்தாலும் அந்த நிறுவனத்தில் பணியாற்றுவது தீமையைச் செய்வதாகவே கருதப்படும். உதாரணமாக ஒருவர் மதுபானக்…

ஏலச்சீட்டு கூடுமா? ஆர்டிகல்

ஏலச்சீட்டு கூடுமா? ஏலச்சீட்டு என்ற பெயரில் நடக்கும் அநியாயத்துக்கு நம் சமுதாயத்திலும் சிலர் பலியாகி உள்ளனர். அது தவறு என்ற ஞானம்கூட அவர்களுக்கு இல்லை. ஒரு லட்சம் ரூபாய் ஏலச்சீட்டு என்று வைத்துக் கொள்வோம். பத்து நபர்கள் சேர்ந்து மாதம் பத்தாயிரம்…

வட்டி வாங்குபவரிடம் வேலை செய்யலாமா?

வட்டி வாங்குபவரிடம் வேலை செய்யலாமா? ? வட்டி வாங்குபவரிடம் வேலை செய்யலாமா? என்ற கேள்விக்கு செய்யலாம்; அவர்கள் தரும் விருந்தையும் சாப்பிடலாம் என்று பதிலளித்திருந்தீர்கள். தனக்குக் குழந்தை பிறந்தால் அதன் மலத்தைத் தின்பதாக நேர்ச்சை செய்த ஒரு பெண், நபிகள் நாயகம்…

வட்டிப்பணத்தில் நடக்கும் நிறுவனத்தில் வேலை செய்யலாமா?

வட்டிப்பணத்தில் நடக்கும் நிறுவனத்தில் வேலை செய்யலாமா? கேள்வி : என்னுடன் பணிபுரிந்த முஸ்லிமல்லாத நண்பர் ஒருவர் விளம்பரப் பொருட்கள் தயார் செய்யும் ஒரு புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்க உள்ளார். அதில் பாதி சொந்தப் பணமும், பாதித் தொகை வங்கியில் வட்டிக்கு…

பல் வகை வட்டிகள்

வட்டி வட்டிக்கு அறவே அனுமதி இல்லை இஸ்லாமியப் பொருளாதாரத்தில் வட்டிக்கு அறவே அனுமதி இல்லை. வட்டியில் இருந்து முற்றிலுமாக முஸ்லிம்கள் விலகிக் கொள்ள வேண்டும். வட்டியைக் குறித்து இஸ்லாம் கடுமையான போக்கைக் கொண்டுள்ளது. வட்டி வாங்குவோர் அல்லாஹ்வுடன் போர் செய்பவர்கள் என்றும்…

கடன் குறித்த சட்டங்கள்

கடன் கடன் விஷயத்தில் கண்டிப்பு கடன் வாங்குவது, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவது ஆகியவற்றில் இஸ்லாம் கடுமையான நிலைபாட்டைக் கொண்டுள்ளது. صحيح البخاري 2295 – حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ…

இன்சூரன்ஸ் – காப்பீடு- கூடுமா?

இன்சூரன்ஸ் கூடுமா? இன்ஷ்யூரன்ஸ் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத நவீன பிரச்சனையாகும். சமீப காலத்தில் தான் இது வழக்கத்துக்கு வந்துள்ளது. ஆயினும் இது குறித்து முடிவு எடுக்கத் தேவையான அடிப்படைகள் இஸ்லாத்தில் வகுக்கப்பட்டுள்ளன. இஸ்லாம் தடுத்துள்ள வட்டி,…