Category: பொருளீட்டுதல்

வட்டி வாடகை வேறுபாடு?

வட்டி வாடகை வேறுபாடு? உவைசுல் கரனி பதில்: வட்டியும், வாடகையும் ஒரேமாத்ரியனவை என்று சிலர் நினைக்கிறார்கள். வாடகைக்கு விடப்பட்ட வீட்டிற்கு தேய்மானம் ஏற்படுவது போல் பணத்திற்கும் மதிப்பு குறைவு ஏற்படுவதால் வாடகையும் வட்டியும் ஒரே மாதிரியாக உள்ளது எனக் கருதுவது தவறாகும்.…

அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்ன?

அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்ன? – ஒரு விரிவான அலசல் (உணர்வு இதழின் 2009 ஹஜ் பெருநாள் சிறப்பிதழில் பீஜே எழுதிய கட்டுரை) பொருளாதார நெருக்கடி இன்று உலகையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்ட இந்தப் புற்றுநோய் உலகின்…

வட்டியினால் மனிதனுக்கு நன்மை தானே ஏற்படுகிறது?

வட்டியினால் மனிதனுக்கு நன்மை தானே ஏற்படுகிறது? வட்டி கடன் மனித குலத்துக்கு நன்மை தராது என்று கூறியுள்ளீர்கள். ஆனால் வங்கியில் கடன் வாங்கி வீடு வாங்கினால் சில வருடங்களுக்குள் அதன் மதிப்பு பல மடங்காகி விடுகிறது. முறையாக தவணை செலுத்தினால் வீட்டுக்…

கடன் கொடுப்போம்! பன்மடங்காகப் பெறுவோம்.

கடன் கொடுப்போம்! பன்மடங்காகப் பெறுவோம். மறுமையில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக வசதி உள்ளவர்களும், நடுத்தர மக்களும் தங்களால் இயன்ற பொருளாதாரத்தை அறப்பணிகளுக்கும், இல்லாதவர்களுக்கும் வாரி வழங்கி வருகின்றனர். ஆனாலும் சிரமப்படுவோர் கடன் கேட்டால் கடன் கொடுக்க தயக்கம் காட்டுகின்றனர். கொடுத்த கடன்…

வங்கிகளில் வேலை செய்யலாமா?

வங்கிகளில் வேலை செய்யலாமா? பாவமான காரியத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் எந்த ஒரு நிறுவனத்திலும் ஊழியராகப் பணியாற்றுவது கூடாது. அந்த ஊழியர் செய்யும் பணி, பாவமில்லாத காரியமாக இருந்தாலும் அந்த நிறுவனத்தில் பணியாற்றுவது தீமையைச் செய்வதாகவே கருதப்படும். உதாரணமாக ஒருவர் மதுபானக்…

லஞ்சம் கொடுப்பது குற்றமா?

லஞ்சம் கொடுப்பது குற்றமா? என்கொயரி, தாலுகா அலுவலகம் போன்ற இடங்களில் ஆவணங்களைப் பெறுவதற்காக நம்மிடம் கட்டாயமாக பணம் கேட்கிறார்கள். அப்படிக் கேட்கும் போது பணம் தர மறுத்தால் ஆவணங்கள் பெற முடிவதில்லை. இப்படி இருக்க அதற்கு உடன் படுவது லஞ்சம் ஆகுமா?…

ஏலச்சீட்டு கூடுமா? ஆர்டிகல்

ஏலச்சீட்டு கூடுமா? ஏலச்சீட்டு என்ற பெயரில் நடக்கும் அநியாயத்துக்கு நம் சமுதாயத்திலும் சிலர் பலியாகி உள்ளனர். அது தவறு என்ற ஞானம்கூட அவர்களுக்கு இல்லை. ஒரு லட்சம் ரூபாய் ஏலச்சீட்டு என்று வைத்துக் கொள்வோம். பத்து நபர்கள் சேர்ந்து மாதம் பத்தாயிரம்…

வாடகை நூல் நிலையம் அமைப்பது கூடுமா?

வாடகை நூல் நிலையம் அமைப்பது கூடுமா? ஏனெனில் அங்கு இஸ்லாமியப் புத்தகம் மட்டும் வைக்காமல் இன்னபிற புத்தகங்களும் வைக்க வேண்டும். (உதாரணம்: கவிதை, கதை, பலசமய புத்தகங்கள்). இதைப் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் பதில் கூறவும். -பேராசிரியர் நதீம், மன்சூர் அஹமத்.…

நாணயம் மாற்றும் முறை

நாணயம் மாற்றும் முறை ஒரு நாணயத்துக்குப் பகரமாக இன்னொரு நாட்டு நாணயத்தை மாற்றும் போது எண்ணிக்கையில் வித்தியாசம் இருக்கும். பத்து சவூதி ரியாலுக்கு நூறு இந்திய ரூபாய் என்று மாற்றினால் பத்துக்கு பதிலாக நூறு வாங்கியது போல் உள்ளது. இந்த ஏற்றத்…

மணி சேஞ்ச் வியாபாரம் செய்யலாமா?

மணி சேஞ்ச் வியாபாரம் செய்யலாமா? அதாவது ஒருவரிடம் டாலர் உள்ளது. இந்திய ரூபாயாக மாற்றி தருவதற்கு குறிப்பிட்ட சதவிகிதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை நாம் செய்யலாமா? அஜ்மல் ஒரே வகையான நாணயத்திற்குள் நடக்கும் நாணய மாற்றுதல். வெவ்வேறு வகையான நாணயங்களுக்குள் நடக்கும்…