Category: சங்கிலித் தொடர் வியாபாரம்

மல்டிலெவல் மார்க்கெட்டிங் கூடுமா?

மல்டிலெவல் மார்க்கெட்டிங் கூடுமா? ஆம்வே மல்டிலெவல் மார்க்கெட்டிங்கில் ஈடுபடுவது கூடுமா? உவைஸ் பதில்: எம்.எல்.எம் (மல்டி லெவல் மார்க்கெட்டிங்) சங்கிலித்தொடர் வியாபாரம் என்பதில் பல வகைகள் உள்ளன. அனைத்து முறைகளிலும் ஏமாற்றுதல், மோசடி, பிறர் பொருளை அநியாயமாக அபகரித்தல் போன்றவை தான்…