Category: பொருளாதாரம்

திருமணத்தை வீடியோ எடுக்கலாமா?

திருமணத்தை வீடியோ எடுக்கலாமா? ஆயிஷா பதில் : எளிமையான முறையில் நடத்தப்படும் திருமணமே சிறந்த திருமணம் என்று மார்க்கம் கூறுகின்றது. مسند أحمد 24529 – حَدَّثَنَا عَفَّانُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ الطُّفَيْلِ…

ரெஸ்லின் பார்க்கலாமா?

ரெஸ்லின் பார்க்கலாமா? நுஸ்கி முஸ்தஃபா பதில் : இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட செயலைப் பார்ப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும். இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவைகளைக் காண்பதற்காக நமது நேரத்தைச் செலவிடுவதும் தடைசெய்யப்பட்டதாகும். இந்த அடிப்படையில் ரெஸ்லிங் என்ற போட்டி இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா? அல்லது தடைசெய்யப்பட்டதா? என்பதைப் பொறுத்தே…

திருமணத்தில் வீடியோ எடுக்கலாமா? உரை நிகழ்த்தலாமா?

திருமணத்தில் வீடியோ எடுக்கலாமா? உரை நிகழ்த்தலாமா? கேள்வி ? திருமண நிகழ்ச்சிகளில் ஷிர்க், பித்அத் இல்லாமல், மாலை போன்றவற்றைக் கூட மாற்று மதக் கலாச்சாரம் என்று தவிர்க்கும் நாம் வீடியோ, போட்டோ போன்ற வீண் விரயங்களைச் செய்யலாமா? நபிகள் நாயகம் (ஸல்)…

இசை ஹராமா?

இசை ஹராமா? இசை ஹராமா? பாடல் இல்லாமல் இசை மட்டும் இசைப்பது ஹராமா ஹதீஸ் ஆதாரத்துடன் பதிலை எதிர்பார்க்கிறேன்? ரிபாஸ், கத்தார் பதில் : இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட அம்சமாகும். இதனைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன. صحيح البخاري 5590…

சுதந்திர தினத்தில் இரத்த தானம் கூடுமா?

சுதந்திர தினத்தில் இரத்த தானம் கூடுமா? சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் இரத்த தானம் செய்து வருகின்றனர். நாட்டில் விஷேசமாகக் கொண்டாடப்படும் ஒரு தினத்தைத் தேர்ந்தெடுத்து இரத்த தானம் செய்வது பித்அத் இல்லையா? பதில் : நபிகள் நாயகம்…

பிற்காலத்தில் உண்டாக்கப்பட்ட கொண்டாட்டங்கள் கூடுமா?

பிற்காலத்தில் உண்டாக்கப்பட்ட கொண்டாட்டங்கள் கூடுமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் பயணம், மிஃராஜ் பயணம், அவர்களின் பிறப்பு, மக்கா வெற்றி மற்றும் அவர்கள் சந்தித்த போர்கள் ஆகிய வரலாற்றுச் சம்பவங்களை நினைவு கூரும் விதமாக அவற்றைக்க் கொண்டாடுவது தவறல்ல என்று…

ஈஸா நபி பிறந்த தினத்தை ஏன் கொண்டாடக் கூடாது?

ஈஸா நபி பிறந்த தினத்தை ஏன் கொண்டாடக் கூடாது? கேள்வி : ஏசு என்னும் ஈஸா நபியை இறைத் தூதர் என்று ஏற்றுக் கொள்கிறீர்கள். அப்படியானால் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாடும் நீங்கள் ஈஸா நபியின் பிறந்த நாளை ஏன்…

வசதிக்கேற்ப விழாக்கள் நடத்துவதில் என்ன தவறு?

வசதிக்கேற்ப விழாக்கள் நடத்துவதில் என்ன தவறு? பெரோஸ் கான் பதில் : மார்க்கம் அனுமதித்துள்ள விழாக்கள் இரண்டு பெருநாட்கள் மட்டுமே. இது தவிர வீடு குடியேறுதல், திருமணம், குழந்தை பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாட அகீகா ஆகிய நிகழ்ச்சிகளுக்கு விருந்தளித்து மகிழ அனுமதி…

புதுமனைப் புகுவிழா நடத்தலாமா?

புதுமனைப் புகுவிழா நடத்தலாமா? புதுமனைப் புகுவிழா கொண்டாடலாமா? கடன் வாங்கிக் கட்டியிருக்கும் வீட்டிற்கும் இது பொருந்துமா? விருந்தும் வைக்க வேண்டுமா? ஆறாம்பண்ணை அப்துல் காதர், அபுதாபி பதில் : புதுமனைப் புகுவிழா மார்க்கத்தில் இல்லை. புதுமனைப் புகுவிழா என்ற பெயரில் பால்…

பட்டாசு கொளுத்தி மகிழலாமா?

பட்டாசு கொளுத்தி மகிழலாமா? மகிழ்ச்சிக்காக சுற்றுலா செல்வது போல் மகிழ்ச்சிக்காக பட்டாசு கொளுத்தலாமா? எஸ்.எம்.காசிம் பதில்: மகிழ்ச்சிக்காக சுற்றுலா செல்வதும் பட்டாசு கொளுத்துவதும் சமமானவை அல்ல. மகிழ்ச்சிக்காக கல்யாணம் செய்யலாம் என்பதால் மகிழ்ச்சிக்காக விபச்சாரம் செய்யலாமா என்று கேட்பது போல் உங்கள்…