Category: சில ஹதீஸ்களின் விளக்கம்

பாத்திமா (ரலி) அவர்களுக்கு நபிகளார் சீதனம் கொடுத்தார்களா?

பாத்திமா (ரலி) அவர்களுக்கு நபிகளார் சீதனம் கொடுத்தார்களா? பாத்திமா (ரலி) அவர்களுக்கு நபிகளார் சீதனம் கொடுத்தார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளதா? مسند أحمد 715 – حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، وَأَبُو سَعِيدٍ قَالا: حَدَّثَنَا زَائِدَةُ، حَدَّثَنَا (2)…

மஹ்தீ என்பவர் யார்?

மஹ்தீ என்பவர் யார்? எதிர் காலத்தில் மஹ்தீ என்ற ஒருவர் பிறக்கவுள்ளார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர். மஹ்தீ குறித்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன என்பது உண்மை என்றாலும் பொய்யான ஹதீஸ்களும் கட்டுக்கதைகளும் மிக அதிகமாக உள்ளன.…

மதீனாவில் எந்த நபிமார்களின் அடக்கத்தலம் உள்ளது?

மதீனாவில் எந்த நபிமார்களின் அடக்கத்தலம் உள்ளது? மக்கத்துக் காஃபிர்கள் நபிமார்களின் சிலைகளை வணங்குவதைப் பார்த்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்த போது, அங்கு யூதர்களும் கிறித்தவர்களும் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணங்கியதைப் பார்த்தார்கள் என்று ஹதீஸ் உள்ளது.…

முஹம்மது நபியைப் படைக்காவிட்டால் எதையும் படைத்திருக்க மாட்டேன் என்று அல்லாஹ் கூறினானா?

கேள்வி: இந்த நபியை படைக்காவிட்டால் உலகையே படைத்திருக்க மாட்டேன் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்களைப்பற்றி அல்லாஹ் சொல்வதாக பயான் கேட்டேன். இதற்கு ஆதாரம் உள்ளதா? M.சம்சுதீன் பதில் : முஹம்மதே நீ மட்டும் இல்லாவிட்டால் இந்த உலகத்தை நான் படைத்திருக்க…

ரமளானில் ஷைத்தான் விலங்கிடப்படுகிறானா?

ரமளானில் ஷைத்தான் விலங்கிடப்படுகிறானா? கேள்வி ரமழான் மாதத்தில் சைத்தான் விலங்கிடபட்டு* விடுகிறான்… ஆனாலும் ஏனைய மாதங்களில் உள்ளது போலவே இப்போது *வஸ்வாஸ் வருகிறது எப்படி?* ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள்…

ஷைத்தான்  நபித்தோழருக்கு  ஆயதுல்  குர்ஸியைக்  கற்றுக்  கொடுத்தானா?

ஷைத்தான் நபித்தோழருக்கு ஆயதுல் குர்ஸியைக் கற்றுக் கொடுத்தானா? பதில் அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு ஷைத்தான் ஆயத்துல் குர்ஸியைக் கற்றுக் கொடுத்தான் என்று கூறும் ஹதீஸ்கள் உள்ளன. இது குறித்து விபரமாகப் பேசும் ஹதீஸைக் காண்போம். صحيح البخاري 2311 – وَقَالَ…

ஹிஜாமா எனும் மருத்துவம் நபிவழியா?

ஹிஜாமா எனும் மருத்துவம் நபிவழியா? தற்போது ஹிஜாமா எனும் மருத்துவ முறையை மார்க்கத்துடன் தொடர்புபடுத்தி சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இரத்தம் குத்தி எடுக்கும் ஹிஜாமா எனும் சிகிச்சை செய்வது நபிவழியா? இதைச் செய்வதற்கு மறுமையில் நன்மை உண்டா? என்பதை இந்த…

உயிரைக் கைப்பற்ற நபிமார்களிடம் அனுமதி கேட்கப்படுமா?

உயிரைக் கைப்பற்ற நபிமார்களிடம் அனுமதி கேட்கப்படுமா? நபிமார்களின் உயிரைக் கைப்பற்றும் பொழுது மறுமை வேண்டுமா? உலக வாழ்வு வேண்டுமா? என்று கேட்கப்படுமா? கேள்வி ? சாதாரண மனிதர்களின் உயிர் கைப்பற்றப்படுவது போல் நபிமார்களின் உயிர் கைப்பற்றப்படுவதில்லை. மலக்குல் மவ்த் வந்து, உங்களுக்கு…

அடக்கம் செய்யப்பட்டவர் செருப்போசையைக் கேட்பாரா?

அடக்கம் செய்யப்பட்டவர் செருப்போசையைக் கேட்பாரா? மரணித்தவனின் உடலை அடக்கம் செய்து விட்டு, மக்கள் திரும்பும்போது அவர்களின் செருப்போசையை மரணித்தவர் செவியுறுவார் என்று சில ஹதீஸ்கள் உள்ளன. அதை ஆதாரமாகக் கொண்டு மரணித்தவர்கள் அனைத்தையும் செவியுறுவார்கள் என்று சமாதிவழிபாடு செய்வோர் வாதிடுகின்றனர்.. இது…