குர்ஆன் வசனங்கள் காணாமல் போய் விட்டதா?
குர்ஆன் வசனங்கள் காணாமல் போய் விட்டதா? ஒரு குழந்தை தனது தாய் அல்லாத வேறு பெண்ணிடம் பாலருந்தினால் அந்தப் பெண், அக்குழந்தைக்குத் தாய் என்ற அந்தஸ்தை அடைந்து விடுவாள் என்பதை நாம் அறிவோம். இது பற்றி முஸ்லிம் 2634, 2635 வது…