நபியாவதற்கு முன்னர் மிஃராஜ் நடந்து இருக்குமா?
நபியாவதற்கு முன்னர் மிஃராஜ் நடந்து இருக்குமா? இன்னொரு ஹதீஸைப் பாருங்கள். ஷரீக் பின் அப்துல்லாஹ் பின் அபீ நமிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எங்களிடம் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஅபாவின் பள்ளி வாசலிலிருந்து…