Category: ஹதீஸ் கலை விதிகள்

மதம் மாறியவரைக் கொல்ல வேண்டுமா?

மதம் மாறியவரைக் கொல்ல வேண்டுமா? இஸ்லாத்தை விட்டு விட்டு வேறொரு மதத்தைத் தழுவியன் இஸ்லாமிய அரசாங்கத்தால் கொல்லப்பட வேண்டும் என்ற நச்சுக் கருத்தை பல அறிஞர்கள் தவறுதலாகக் கூறி வருகிறார்கள். இதற்கு அவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். صحيح البخاري…

நபிகள் நாயகம் தற்கொலை செய்ய முயன்றார்களா?

நபிகள் நாயகம் தற்கொலை செய்ய முயன்றார்களா? பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டி கிறித்தவ போதகர்கள் சிலர் தவறான பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். அதாவது நபிகள் நாயகம் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட போது தற்கொலை செய்ய முயன்றுள்ளார்கள். அவருக்கு வந்த இறைச் செய்தியில் அவருக்கே…

ஹம்மாத் பின் ஸலமாவும் அதா பின் ஸாயிபும் பலவீனமானவரா?

ஹம்மாத் பின் ஸலமா பலவீனமானவரா? அதா பின் ஸாயிப் பலவீனமானவரா? அதா பின் ஸாயிப் என்ற அறிவிப்பாளர் நம்பகமானவர் என்பதில் ஐயமில்லை. அது போல் அவரிடம் ஹதீஸ்களைக் கேட்ட ஹம்மாத் பின் ஸலமாவும் நம்பகமான அறிவிப்பாளராவார். ஆனால் அதா பின் ஸாயிப்…

தத்லீஸ் என்றால் என்ன?

தத்லீஸ் என்றால் என்ன? பலவீனமான ஹதீஸில் முதல்லஸ் என்பதும் ஒரு வகையாகும். இச்சொல் தத்லீஸ் எனும் சொல்லில் இருந்து பிறந்த சொல்லாகும். மறைத்தல், இருட்டடிப்புச் செய்தல் என்பது இதன் பொருளாகும். ஒரு அறிவிப்பாளர் தனக்கு சொன்னவரைக் கூறாமல் அவருக்கு முந்திய அறிவிப்பாளரைக்…

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை அறிவிப்பவர் பொய்யரா?

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை அறிவிப்பவர் பொய்யரா? குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டபட்டவை என்றால் அந்த ஹதீஸ்களை அறிவித்த அறிவிப்பாளர்களில் நிச்சயம் ஒரு பொய்யர் இருப்பார். அவர் யார் என்று கண்டுபிடித்து விட்டால் இந்த ஹதீஸ்களை இட்டுக்கட்டபட்டவை என இலகுவாக ஒதுக்கிவிட முடியும்.…

மஜ்ஹூல் – யாரென அறியப்படாதவர்?

மஜ்ஹூல் – யாரென அறியப்படாதவர்? ஹதீஸ் கலையில் சில அறிவிப்பாளர் குறித்து யாரென அறியப்படாதவர் என்று காரணம் கூறி அவர் அறிவிக்கும் ஹதீஸைப் பலவீனமானது என்று கூறுவதை நாம் அறிந்துள்ளோம். இந்த விதியை அதிகமான மக்கள் மேலோட்டமாகவே அறிந்துள்ளனர். எனவே இந்த…

நபித்தோழர்கள் அனைவரும்  நம்பகமானவர்களே!

நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்களே! நபியவர்கள் கூறியதாக வரும் ஒரு செய்தி ஆதாரமாகக் கொள்ளப்பட வேண்டுமென்றால் அதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும் என்பதும், அதன் கருத்து குர்ஆனுக்கும், உறுதிப்படுத்தப்பட்ட மற்ற செய்திகளுக்கும் முரணாக இருக்கக் கூடாது என்பது அடிப்படையான விதியாகும்.…

கூட்டு துஆவுக்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா?

கூட்டு துஆவுக்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா? கூட்டு துஆ ஓதலாம் என்ற கருத்துடையோர் சில ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டுகிறார்களே? அதன் நிலை என்ன? இப்னு ஜமீலா, முகவை. பதில் கூட்டு துஆ ஓதலாம் என்ற கருத்துடையவர்கள் சில ஹதீஸ்களை எடுத்துக்காட்டி நியாயப்படுத்துகின்றனர்.…

தர்மம் செய்வதில் அபூபக்ரிடம் உமர் தோற்றது சரியான செய்தியா?

தர்மம் செய்வதில் அபூபக்ரிடம் உமர் தோற்றது சரியான செய்தியா? பதில் سنن الترمذي 3675 – حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللهِ البَزَّازُ البَغْدَادِيُّ، قَالَ: حَدَّثَنَا الفَضْلُ بْنُ دُكَيْنٍ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعْدٍ، عَنْ…

சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்

நூலின் பெயர் : சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன் அறிமுகம் திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் அடிப்படையாகக் கொண்டே முஸ்லிம்கள் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.…