Category: ஹதீஸ் கலை

தாயின் காலடியில் சொர்க்கம் – கட்டுரைகள் தொகுப்பு

தாயின் காலடியில் சொர்க்கம் என்ற கருத்தில் ஹதீஸ் உள்ளதா? அப்படி இருந்தால் அது ஆதாரப்பூர்வமானதா? என்பது குறித்து நாம் ஒரு ஆய்வை வெளியிட்டோம். அந்த ஆய்வு தவறானது என்று ததஜ வில் உள்ள போலி அறிஞர்கள் மறுப்பு வெளியிட்டனர். அந்த மறுப்புக்கும்…

மதீனாவுக்கு கொள்ளை நோய் வராது என்று ஹதீஸ் உள்ளதா?

மதீனாவுக்குள் பிளேக் நோய், கொள்ளை நோய் ஏற்படாது என்று நபிகள் சொன்னார்களா? அப்படியானால் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் மக்கா மதீனாவில் இருப்பது ஏன்? பதில் மதீனாவுக்கு பிளேக் நோய் மட்டும் வராது என்று ஹதீஸ்கள் உள்ளன. எந்தக் கொள்ளை நோயும்…

இப்னு ஸய்யாத் பற்றிய ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவையா?

இப்னு ஸய்யாத் பற்றிய ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவையா? இப்னுஸ் ஸய்யாத் என்ற பெயரில் ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்துள்ளார் என்பது ஹதீஸ்களில் இருந்து தெரிகிறது. ஆனால் இப்னு ஸய்யாத் குறித்த செய்திகளில் ஏற்கத்தக்கவையும் மறுக்கத்தக்கவையும் கலந்து காணப்படுகின்றன. எனவே…

இத்ரீஸ் நபி மரணிக்காமல் சொர்க்கம் சென்றார்களா?

உண்மைக்கு இலக்கணம் இத்ரீஸ் (அலை) 1986 ல் அந்நஜாத் இதழில் பீஜே எழுதிய கட்டுரையை இங்கே வெளியிடுகிறோம் இத்ரீஸ் (அலை) ஹிஸ்ஸலாம் அவர்கள் மலக்குல் மவ்த் துக்கு நண்பராக இருந்தார்களாம். மரணத்தை அனுபவ ரீதியில் உணர தாம் விருப்புவதாக மலக்குல் மவ்திடம்…

இப்ராஹீம் நபி துஆ செய்ய மறுத்தார்களா?

நெருப்புக் குண்டத்தில் எறியப்பட்டபோது (1986ல் அந்நஜாத் பத்திரிகையில் பீஜே ஆசிரியரக இருந்த போது ஜூலை இதழில் எழுதிய கட்டுரை.) இப்ராஹீம் (அலை) அவர்களின் இறையச்சமும், தியாகமும் , வீரமும் நிறைந்த வரலாற்றை நாம் அறிவோம்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்…

இறந்தவர் வீட்டில் அடுப்பு எரியக்கூடாதா?

இறந்தவர் வீட்டில் அடுப்பு எரியக்கூடாதா? அனூத் பதில்: ஒருவர் இறந்து விட்டால் அவ்வீட்டார் சோகமாக இருப்பார்கள். அவர்கள் சமைக்கும் மனநிலையில் இருக்க மாட்டார்கள். எனவே அவர்களுக்காக மற்றவர்கள் உணவளிக்க வேண்டும் என்பது இஸ்லாமியச் சட்டம். இந்த அர்த்தத்தில் மய்யித் வீட்டில் அடுப்பெரியக்…

இறந்தவருக்கு யாஸீன் ஓத ஆதாரம் உண்டா?

இறந்தவருக்கு யாஸீன் ஓத ஆதாரம் உண்டா? கேள்வி : இற்ந்தவருக்காக யாஸீன் மற்றும் குர்ஆன் ஓதுவது குறித்த தெளிவான ஹதீஸைக் கூறவும். எனது நண்பர் இப்படி செய்வதற்கு ஆதாரம் உண்டு என்று ஹதீஸைக் காட்டுகிறார். இதனால் எனக்கு குழப்பம் ஏற்படுகிறது. பதில்:…

காயிப் ஜனாஸா தொழுகை எப்போது கூடும்?

காயிப் ஜனாஸா தொழுகை எப்போது கூடும்? பதில் : ஜனாஸாத் தொழுகை என்பது இறந்தவரின் உடலை முன்னால் வைத்துக் கொண்டு செய்யப்படும் பிரார்த்தனையாகும். ஆயினும் முக்கியப் பிரமுகர்கள் இறந்து விட்டால் பல ஊர்களில் ஜனாஸா முன் வைக்கப்படாமல் தொழுகை நடத்தப்படுகிறது. இது…

வெளியூரில் மரணிப்பதற்கு சிறப்பு உண்டா?

வெளியூரில் மரணிப்பதற்கு சிறப்பு உண்டா? கேள்வி : அந்நிய ஊரில் மரணிப்பது சிறப்பு என்று பின்வரும் ஹதீஸ் கூறுகிறது. மதினாவில் மரணித்த ஒருவருக்குத் தொழ வைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இவர் பிறந்த ஊர் அல்லாத அந்நிய ஊரில் மரணித்திருக்கக்…

இறந்தவருக்காக ஃபாத்திஹாக்கள் ஓதலாமா?

இறந்தவருக்காக ஃபாத்திஹாக்கள் ஓதலாமா? ஒரு நபித்தோழர் மரணித்த அன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த நபித்தோழரின் வீட்டில் உணவு உண்டார்கள் என்று ஹதீஸ் உள்ளதாகவும், 3, 7, 10, 40 ஃபாத்திஹாக்கள் மற்றும் வருட ஃபாத்திஹா ஓதி சாப்பாடு உண்ணலாம்;…