Category: நவீன பிரச்சனைகள்

தொலைக்காட்சி, புகைப்படம்

தொலைக்காட்சி, புகைப்படம் உருவப்படங்கள், உருவச் சிலைகள் ஆகியவற்றை இஸ்லாம் தடை செய்துள்ளதைப் பெரும்பாலோர் அறிந்து வைத்துள்ளனர். ஆனால் நவீனமான கருவிகளைப் பயன்படுத்தி தயார் செய்யப்படும் உருவப் படங்கள் பற்றிய இஸ்லாத்தின் தீர்ப்பைப் பலரும் அறியாமல் உள்ளனர். உருவச் சிலைகள், உருவப் படங்கள்,…

குடும்பக் கட்டுப்பாடு

குடும்பக் கட்டுப்பாடு உலகில் பெரும்பாலான நாடுகள் மனித உற்பத்தியைக் குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அதிக சந்ததிகள் பெறுவதால் ஏற்படும் அசௌகரியங்களையும் பிரச்சாரம் செய்து வருகின்றன. கரு வளராமலிருக்கவும், வளர்ந்த கருவைச் சிதைக்கவும் விஞ்ஞான அறிவைப் பயன்படுத்தி பல சாதனங்களையும் உருவாக்கியுள்ளன. குடும்பக்…

அரைஞான் கயிறு கட்டலாமா?

அரைஞான் கயிறு கட்டலாமா? யார் பிற சமுதாயத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்தச் சமுதாயத்தையே சேர்ந்தவராவார் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : அபூதாவூத் 3512 தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றும் என்ற…

கருணைக் கொலை கூடுமா?

கருணைக் கொலை கூடுமா? போரில் கொல்லுதல், ஒரு சில குற்றவாளிகளை அரசு கொல்லுதல் தவிர வேறு எந்தவிதமான கொலைக்கும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை. நம்பிக்கை கொண்டவனை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகம். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது…

உடல் தானம் செய்ய அனுமதி உண்டா?

உடல் தானம் செய்ய அனுமதி உண்டா? மசூது கடையநல்லூர் பதில் இது பெரியார் தாசன் அப்துல்லாஹ்வுக்காக கேட்கப்பட்டாலும் இது குறித்து இஸ்லாத்தின் நிலை என்ன என்பதை ஏப்ரல் 9- 2012 அன்று நாம் ஆன்லைன் பீஜே இணைய தளத்தில் பதில் அளித்துள்ளோம்.…

திருட்டு சாஃப்ட்வேர் பயன்படுத்தலாமா?

திருட்டு சாஃப்ட்வேர் பயன்படுத்தலாமா? இது கம்ப்யூட்டர் உலகம். அதிகமான பேர் தங்கள் வீட்டிலும், அலுவலகத்திலும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் கம்ப்யூட்டரை இயக்கப் பயன்படுத்தும் OS (ஆபரேட்டிங் சிஸ்டம்) மற்றும் இன்னபிற சாஃப்ட்வேர்கள் எதையும் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் யாருமே ஒரிஜினலைப் பணம் கொடுத்து…

உருவம் வரைந்த சட்டை அணிந்து தொழலாமா?

உருவம் வரைந்த சட்டை அணிந்து தொழலாமா? நான் ஒரு முறை பள்ளியில் உருவம் வரைந்த சட்டையை அணிந்து தொழுதேன். அதற்கு இமாம் அவர்கள் இவ்வாறு உருவம் அணிந்து தொழக் கூடாது என்றார்கள். இதனைப் பற்றி விளக்கம் தரவும். உருவம் அணிந்த ஆடை…

அரவாணிகள் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?

அரவாணிகள் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன? பஷீர் பதில் : இறைவன் படைப்பில் ஆண் பெண் என்ற இரு இனங்கள் உள்ளன. ஆண் இனத்துக்கும், பெண் இனத்துக்கும் உடல் தோற்றத்தில் மட்டுமின்றி குணம் நடத்தை ஆகிய விஷயங்களிலும் வேறுபாடு உள்ளது. ஆனால்…

கொசு பேட் பயன்படுத்தலாமா?

கொசு பேட் பயன்படுத்தலாமா? இன்றைய உலகில் கொசுவை அழிக்க bat (பேட்) போன்ற பொருட்களைப் பயன்படுத்துகின்றோம். இதில் பட்டு கொசு எரிந்து சாகின்றது. நெருப்பால் உயிர்களுக்குத் தண்டனையை அல்லாஹ் மட்டுமே வழங்குவான் என்ற ஹதீஸின் படி இதைப் பயன்படுத்தக் கூடாது என்று…

அஜினமோட்டோ பயன்படுத்தலாமா?

அஜினமோட்டோ பயன்படுத்தலாமா? அஜினமோட்டா என்ற ஒரு பொருள் குழம்புக்கு சுவை சேர்க்கும் என விளம்பரம் செய்யப்படுகிறது. அதைக் குழம்பில் சேர்த்துச் சாப்பிடலாமா? அதன் மூலப் பொருள் என்ன? பதில்: அஜினா மோட்டோ என்பது கரும்பு மற்றும் மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றின் ஊரல்களிலிருந்து…