Category: கல்வி

இமாம் உட்கார்ந்து தொழுதால் பின்பற்றித் தொழுபவரும் உட்காந்து தொழ வேண்டுமா?

இமாம் உட்கார்ந்து தொழுதால் பின்பற்றித் தொழுபவரும் உட்காந்து தொழ வேண்டுமா? இமாம் உட்கார்ந்து தொழுதால் பின்பற்றித் தொழுபவரும் உட்காந்து தொழ வேண்டுமா? நிஸா, திருவாரூர். பதில்: صحيح البخاري 378 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، قَالَ: حَدَّثَنَا…

பர்ளுக்கும் சுன்னத்துக்கும் என்ன வேறுபாடு?

பர்ளுக்கும் சுன்னத்துக்கும் என்ன வேறுபாடு? சுன்னத்தில் பலவகைகள் உள்ளனவா? ரஃபீக் பதில்: அவசியம் செயல்படுத்த வேண்டிய வணக்கங்கள் பர்ளு அதாவது கட்டாயக்கடமை ஆகும். உதாரணமாக ஐவேளைத் தொழுகை, ரமலான் நோன்பு, ஜகாத், ஆயுளில் ஒரு தடவை ஹஜ் போன்ற கடமைகளை அவசியம்…

தொடர்ந்து விரல் அசைக்க ஆதாரம் உண்டா?

தொடர்ந்து விரல் அசைக்க ஆதாரம் உண்டா? தொடர்ந்து விரல் அசைக்க ஆதாரம் உண்டா? எம்.ஏ.ஷரஃப் பதில் : விரலசைத்தல் தொடர்பாக வரும் செய்தியை முழுமையாகப் படித்தால் இதற்கு ஆதாரம் இருப்பதை தெளிவாக அறியலாம். سنن النسائي 889 – أَخْبَرَنَا سُوَيْدُ…

மாவு பிசைவது போல் கைகளை ஊன்றி எழுவது நபிவழியா?

மாவு பிசைவது போல் கைகளை ஊன்றி எழுவது நபிவழியா? தொழுகையில் ஸஜ்தாவில் இருந்து எழும் போது சிலர் இரண்டு கைகளையும் மாவு பிசைவது போல் வைத்து ஊன்றி எழுவதைக் காண்கிறோம். இது தான் நபிவழி எனவும் அவர்கள் சாதிக்கின்றனர். இது சரியா?…

நெஞ்சின் மீது கைகளைக் கட்டுதல் ஓர் ஆய்வு

நெஞ்சின் மீது கைகளைக் கட்டுதல் மறு ஆய்வு தொழுகையில் நிற்கும் போது இடது கையின் மீது வலது கையை வைத்து, இரு கைகளையும் நெஞ்சின் மீது வைக்க வேண்டும் என்று ஆரம்பம் முதல் நாம் கூறி வருகிறோம். இந்தியாவில் பெரும்பாலான முஸ்லிம்கள்…

சுப்ஹு தொழுகையில் குனூத் ஓதுவது கூடுமா?  

சுப்ஹு தொழுகையில் குனூத் ஓதுவது கூடுமா? சுபுஹ் தொழுகையில் ருகூவிற்குப் பிறகு அல்லாஹும் மஹ்தினி என்று ஆரம்பிக்கும் குனூத்தை ஷாஃபி மத்ஹபினர் சுன்னத்தாகக் கருதி செய்து வருகின்றனர். இது தொடர்பான செய்திகள் அனைத்தும் பலவீனமானவையாகும். மேலும் சில ஸஹீஹான ஹதீஸ்களை முழுமையாக…

விரலசைத்தல் எதிர்வாதங்களுக்கான பதில்கள் ஆய்வு

விரலசைத்தல் எதிர்வாதங்களுக்கான பதில்கள் தொழுகையில் அத்தஹிய்யாத், ஸலவாத் மற்றும் துஆக்களை ஓதுவதற்காக அமரும் போது வலது கையின் ஆட்காட்டி விரலை அசைப்பது நபிவழி என்று நாம் கூறி வருகிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாகப் பதிவாகியுள்ள ஹதீஸ்களின் அடிப்படையில்…

தொழுகையின் அமர்வில் விரலசைத்தல் ஓர் ஆய்வு

தொழுகையின் அமர்வில் விரலசைத்தல் பி. ஜைனுல் ஆபிதீன் தொழுகையில் அத்தஹிய்யாத், ஸலவாத் மற்றும் துஆக்களை ஓதுவதற்காக அமரும் போது வலது கையின் ஆட்காட்டி விரலை அசைப்பது நபிவழி என்று நாம் கூறி வருகிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாகப்…

நாற்காலியில் அமர்ந்து தொழக் கூடாதா? உலமா சபைக்கு மறுப்பு

நாற்காலியில் அமர்ந்து தொழக் கூடாதா? நிற்கவும் தரையில் அமர்ந்தும் தொழ இயலாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து தொழலாமா என்ற கேள்விக்கு தமிழ்நாடு ஜமாஅதுல் உலமா கூடாது என்று ஃப்தவா அளித்துள்ளனர். இது சமூக வலைதளங்களிலும் பரப்பப்பட்டு வருகிறது. சில வாதங்களுக்கு நாம் பதில்…

தொழுகையில் கைகளை உயர்த்துதல் ஓர் ஆய்வு

தொழுகையில் கைகளை உயர்த்துதல் ஓர் ஆய்வு கடமையான தொழுகைகளிலும், கடமையல்லாத தொழுகைகளிலும் நான்கு சந்தர்ப்பங்களில் கைகளை உயர்த்த வேண்டும். தொழுகையைத் துவக்கும் போது அல்லாஹு அகபர் கூறி கைகளை உயர்த்துதல் ருகூவுக்குச் செல்லும் போது அல்லாஹு அக்பர் கூறி கைகளை உயர்த்துதல்…