Category: கல்வி

ருகூவில் இருந்து எழுந்தவுடன் கைகளைக் கட்ட வேண்டுமா?

ருகூவில் இருந்து எழுந்தவுடன் கைகளைத் தொங்கவிடாமல் கைகளைக் கட்டிக் கொள்ள வேண்டுமா? தொழுகையில் ருகூவிலிருந்து எழுந்த பிறகு சிறிது நேரம் நிற்க வேண்டும். இதன் பிறகு ஸஜ்தாவிற்குச் செல்ல வேண்டும். ஸஜ்தாவுக்கு முன்பாக உள்ள இந்த சிறிது நேர நிலையின் போது…

பெருநாள் தினத்தில் தக்பீரை சப்தமாகவும் கூட்டாகவும் கூறலாமா?

பெருநாள் தினத்தில் தக்பீரை சப்தமாகவும், கூட்டாகவும் கூறலாமா? அறிவீனமான வாதங்களுக்குத் தக்க பதில் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களிலும் இறைவனைப் பெருமைப்படுத்துவதற்காக தக்பீர் கூறுவது முஸ்லிம்கள் மீது கடமையாகும். இதனைப் பின்வரும் நபிமொழியிலிருந்து நாம் விளங்கிக்…

முஸ்லிமல்லாதவர் குர்ஆனைத் தொட அனுமதிக்கலாமா?

முஸ்லிமல்லாதவர் குர்ஆனைத் தொட அனுமதிக்கலாமா? ? ஒரு முஸ்லிம் பத்திரிகையில் மாற்று மதத்தவர்கள் குர்ஆனைத் தொடலாமா? என்ற கேள்விக்கு கூடாது, ஹராமாகும் என்று பதிலளித்துள்ளார்கள். இது சரியா? தவறாக இருந்தால் விரிவாக விளக்கவும். எஸ். ராமதாஸ், தஞ்சாவூர்-6. அந்தப் பத்திரிகையில் கூறப்பட்ட…

தஹஜ்ஜத் வேறு தராவீஹ் வேறு என்ற தவறான வாதம்

தஹஜ்ஜத் வேறு, தராவீஹ் வேறு என்ற வாதம் ரமளானிலும், மற்ற மாதங்களிலும் ஒரே தொழுகை தான் என்று நாம் மேற்கண்ட ஆதாரத்தையும், ரக்அத்களின் எண்ணிக்கை என்ற தலைப்பில் எடுத்துக் காட்டவுள்ள ஆதாரங்களையும் கண்ட பின் உண்மையை ஒப்புக் கொள்ள மறுக்கின்றனர். தராவீஹ்…

20 ரக்அத்கள் பற்றிய ஆய்வு

0 ரக்அத்கள் பற்றிய ஆய்வு இரவுத் தொழுகை 20 ரக்அத்கள் என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல்லோ, செயலோ, அங்கீகாரமோ ஆதாரமாக உள்ளதா என்பதை முதலில் ஆராய்வோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வித்ரைத் தவிர 20 ரக்அத்களை ரமளானில்…

தஸ்பீஹ் தொழுகை உண்டா?- ஆய்வு

தஸ்பீஹ் தொழுகை உண்டா? தஸ்பீஹ் தொழுகை என்ற பெயரில் ஒரு ரக்அத்துக்கு 75 தஸ்பீஹ்கள் வீதம் நான்கு ரக்அத்களில் 300 தஸ்பீஹ்கள் ஓதி தொழும் வழக்கம் சில பகுதிகளில் காணப்படுகிறது. தஸ்பீஹ் தொழுகை தொடர்பாகப் பல ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை…

நான்கு கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் கால்கள் நகராது என்ற ஹதீஸ் சரியா?

நான்கு கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் கால்கள் நகராது என்ற ஹதீஸ் சரியா? இந்தக் கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. அவை அனைத்தும் பலவீனமாக உள்ளன 2341حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَخْبَرَنَا الْأَسْوَدُ بْنُ عَامِرٍ حَدَّثَنَا أَبُو…

தர்மம் செய்வதில் அபூபக்ரிடம் உமர் தோற்றது சரியான செய்தியா?

தர்மம் செய்வதில் அபூபக்ரிடம் உமர் தோற்றது சரியான செய்தியா? பதில் سنن الترمذي 3675 – حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللهِ البَزَّازُ البَغْدَادِيُّ، قَالَ: حَدَّثَنَا الفَضْلُ بْنُ دُكَيْنٍ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعْدٍ، عَنْ…

பந்தயப் புறாக்கள் வளர்க்கலாமா?

நாங்கள் புறா, கோழி போன்ற வளர்ப்புப் பிராணிகளை வளர்த்து வருகின்றோம். இந்தப் புறாக்களையும், கோழிகளையும் பந்தயத்தில் ஈடுபடுத்துகின்றனர். பந்தயத்திற்கு ஏற்ப புறாக்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகின்றன. பிறகு அவை 1000 அல்லது 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு பறக்க விடப்படுகின்றன. சேவல் சண்டை…

செல்லப் பிராணிகளை வளர்க்கலாமா?

செல்லப் பிராணிகளை வளர்க்கலாமா? செல்லப் பிராணிகளை வீட்டில் வளர்க்க இஸ்லாத்தில் எந்தத் தடையும் இல்லை. சில பிராணிகளை வீட்டில் வளர்க்கலாகாது என்பது பிற மதத்தவர்களிடமிருந்து நம்மவர்கள் படித்துக் கொண்ட மூடக் கொள்கைகள். ஆயினும், உயிரினங்களை வளர்ப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில ஒழுங்குகள்…