Category: கல்வி

அலி (ரலிக்கு) மண்ணின் தந்தை என்ற பெயர் வரக் காரணம் என்ன?

அலி (ரலிக்கு) மண்ணின் தந்தை என்ற பெயர் வரக் காரணம் என்ன? அலீ (ரலி) அவர்களுக்கும் பாத்திமா (ரலி) அவர்களுக்கும் அடிக்கடி பிணக்கு ஏற்பட்டதாகவும் அதனால் அவர்கள் தலையில் மண்ணைப் போட்டுக் கொள்வார்கள் என்றும் அதன் காரணமாகவே மண்ணின் தந்தை அபூதுராப்…

ஹதீஸ்களைத் தொகுத்த இமாம்களின் வரலாறு

ஹதீஸ்களைத் தொகுத்த இமாம்களின் வரலாறு இமாம் புகாரீ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை ஆதாரப்பூர்வமான செய்திகளுடன் தொகுத்தவர்களில் முதலிடம் பெற்றவர். இயற்பெயர் : முஹம்மத் தந்தை பெயர் : இஸ்மாயீல் பிறந்த ஊர் : ரஷ்யாவில் உள்ள புகாரா, இந்த…

பாத்திமா (ரலி) அவர்களுக்கு நபிகளார் சீதனம் கொடுத்தார்களா?

பாத்திமா (ரலி) அவர்களுக்கு நபிகளார் சீதனம் கொடுத்தார்களா? பாத்திமா (ரலி) அவர்களுக்கு நபிகளார் சீதனம் கொடுத்தார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளதா? مسند أحمد 715 – حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، وَأَبُو سَعِيدٍ قَالا: حَدَّثَنَا زَائِدَةُ، حَدَّثَنَا (2)…

மஹ்தீ என்பவர் யார்?

மஹ்தீ என்பவர் யார்? எதிர் காலத்தில் மஹ்தீ என்ற ஒருவர் பிறக்கவுள்ளார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர். மஹ்தீ குறித்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன என்பது உண்மை என்றாலும் பொய்யான ஹதீஸ்களும் கட்டுக்கதைகளும் மிக அதிகமாக உள்ளன.…

ஆதம் ஹவ்வாவின் புதல்வர்கள் தமது சகோதரிகளைத் திருமணம் செய்தது ஏன்?

ஆதம், ஹவ்வா ஆகியோரின் புதல்வர்கள் தமது சகோதரிகளைத் திருமணம் செய்தது ஏன்? கேள்வி: ஆதம், ஹவ்வா இருவர் மூலமே மனித குலம் பல்கிப் பெருகியதாக இஸ்லாம் கூறுகிறது. ஆதம், ஹவ்வா ஆகியோரின் நேரடிப் புதல்வர்கள் தமது சகோதரிகளைத் தானே திருமணம் செய்திருக்க…

மனிதன் குரங்கிலிருந்து பிறந்தானா?

மனிதன் குரங்கிலிருந்து பிறந்தானா? கேள்வி 1: ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து மனிதன் படைக்கப்பட்டான் என்று இஸ்லாம் கூறுகிறது. ஆனால் சார்லஸ் டார்வின் என்ற விஞ்ஞானி மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்று நிரூபித்துள்ளார். இதற்கு மாற்றமாக இஸ்லாம் கூறுவது அமைந்துள்ளது என…

மதீனாவில் எந்த நபிமார்களின் அடக்கத்தலம் உள்ளது?

மதீனாவில் எந்த நபிமார்களின் அடக்கத்தலம் உள்ளது? மக்கத்துக் காஃபிர்கள் நபிமார்களின் சிலைகளை வணங்குவதைப் பார்த்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்த போது, அங்கு யூதர்களும் கிறித்தவர்களும் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணங்கியதைப் பார்த்தார்கள் என்று ஹதீஸ் உள்ளது.…

முஹம்மது நபியைப் படைக்காவிட்டால் எதையும் படைத்திருக்க மாட்டேன் என்று அல்லாஹ் கூறினானா?

கேள்வி: இந்த நபியை படைக்காவிட்டால் உலகையே படைத்திருக்க மாட்டேன் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்களைப்பற்றி அல்லாஹ் சொல்வதாக பயான் கேட்டேன். இதற்கு ஆதாரம் உள்ளதா? M.சம்சுதீன் பதில் : முஹம்மதே நீ மட்டும் இல்லாவிட்டால் இந்த உலகத்தை நான் படைத்திருக்க…

மலக்குகளை ஏமாற்றிய(?) இத்ரீஸ் (அலை)

மலக்குகளை ஏமாற்றிய இத்ரீஸ் (அலை)? இத்ரீஸ் (அலை) அவர்கள் “மலக்குல் மவ்த்’துக்கு நண்பராக இருந்தார்களாம்! மரணத்தை அனுபவ ரீதியில் உணர, தாம் விரும்புவதாக மலக்குல் மவ்த்திடம் கேட்டுக் கொண்டார்களாம்! அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மலக்குல் மவ்த், இத்ரீஸ் நபியை மரணமடையச்…

குர்ஆனில் ஜோடிகளின் எண்ணிக்கை சமமாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா?

குர்ஆனில் ஜோடிகளின் எண்ணிக்கை சமமாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா? கேள்வி: குர்ஆனில் ஜோடிகளின் எண்ணிக்கை சமமாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா? உதாரணமாக, இரவு = பகல், ஆண் = பெண், முஃமின் = காஃபிர், சூரியன் = சந்திரன் விளக்கவும். பதில்: இரவு பகல், ஆண் பெண்,…