Category: கல்வி

ஹிஜாமா எனும் மருத்துவம் நபிவழியா?

ஹிஜாமா எனும் மருத்துவம் நபிவழியா? தற்போது ஹிஜாமா எனும் மருத்துவ முறையை மார்க்கத்துடன் தொடர்புபடுத்தி சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இரத்தம் குத்தி எடுக்கும் ஹிஜாமா எனும் சிகிச்சை செய்வது நபிவழியா? இதைச் செய்வதற்கு மறுமையில் நன்மை உண்டா? என்பதை இந்த…

தத்லீஸ் என்றால் என்ன?

தத்லீஸ் என்றால் என்ன? பலவீனமான ஹதீஸில் முதல்லஸ் என்பதும் ஒரு வகையாகும். இச்சொல் தத்லீஸ் எனும் சொல்லில் இருந்து பிறந்த சொல்லாகும். மறைத்தல், இருட்டடிப்புச் செய்தல் என்பது இதன் பொருளாகும். ஒரு அறிவிப்பாளர் தனக்கு சொன்னவரைக் கூறாமல் அவருக்கு முந்திய அறிவிப்பாளரைக்…

நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என இப்னு தைமியா சொன்னார்களா?

நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என இப்னு தைமியா சொன்னார்களா இப்னு தைமியா நபித்தோழர்களின் வழிமுறையை பின்பற்றாமல் இருப்போர் பித்அத்வாதிகள் வழிகேடர்கள் என்று இப்னு தைமியா கூறியுள்ளார்களா? பதில் நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள் அதற்கு இப்னு தைமியாவை ஆதாரம்…

நபிமார்கள் அற்புதங்கள் செய்தது எப்படி?

நபிமார்கள் அற்புதங்கள் செய்தது எப்படி? இறைத்தூதர்களாக அனுப்பப்படுவோர் மனிதர்களிலிருந்து தான் தேர்வு செய்யப்பட்டனர். எல்லா வகையிலும் அவர்கள் மனிதர்களாகவே இருந்தார்கள். எல்லா வகையிலும் தங்களைப் போலவே இருக்கும் ஒருவர் தன்னை இறைவனின் தூதர் என்று வாதிடுவதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.…

ஸாமிரி அற்புதம் செய்தது எப்படி?

ஸாமிரி அற்புதம் செய்தது எப்படி? மூஸா நபியின் காலத்தில் வாழ்ந்த ஸாமிரி என்பவனிடம் நிகழ்ந்த அற்புதம் பற்றி இவ்வசனங்கள் (2:51, 2:54, 2:92, 2:93, 4:153, 7:148, 7:149, 7:152, 20:85-98) பேசுகின்றன. இறைவனிடமிருந்து வேதத்தைப் பெறுவதற்காக ‘தூர்’ மலைக்கு மூஸா…

அவ்லியாக்களும் அற்புதங்களும்

அவ்லியாக்களும் அற்புதங்களும் எந்த மனிதரும் மனிதனால் செய்யத்தக்க காரியங்களை மட்டுமே செய்ய முடியும்; இறைவனுக்கு மட்டுமே செய்ய இயன்ற காரியங்களை மகான்களாக இருந்தாலும் செய்ய முடியாது. இது இஸ்லாத்தின் மிக முக்கியமான அடிப்படைக் கொள்கையாகும். இறந்தவரை உயிர்ப்பித்தல், குழந்தை வரம் கொடுத்தல்,…

மொத்த நபிமார்கள் எத்தனை?‎

மொத்த நபிமார்கள் எத்தனை?‎ உலகம் படைக்கப்பட்டது முதல் நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் வரை அனுப்பப்பட்ட மொத்த நபிமார்களின் எண்ணிக்கை ஒரு ‎லட்சத்து 24 ஆயிரம் என்று பரவலாக ஆலிம்களால் ‎சொற்பொழிவுகளில் கூறப்பட்டு வருகிறது. இதற்கு ஆதாரம் ‎உள்ளதா?‎ ஏ.சுலைமான், விருத்தாசலம்.‎…

மூஸா நபியை விட முஸ்லிம்கள் சிறந்தவர்களா?

மூஸா நபியை விட முஸ்லிம்கள் சிறந்தவர்களா? அல்லாஹ்வே உன்னுடன் பேச நீ கொடுத்த கண்ணியத்தை எனக்குக் கொடுத்தது போல் போல் வேறு யாருக்கும் நீ கொடுத்துள்ளாயா? என ஒரு முறை இறைவனின் தூதர் மூஸா அவர்கள் கேட்டார்களாம். அதற்கு இறைவன், மூஸாவே,…

ஆதம் (அலை) நபியா?

ஆதம் (அலை) நபியா? முதல் மனிதராகிய ஆதம் (அலை) அவர்கள் நபியா? இல்லையா? என்பதில் சிலர் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். முதல் மனிதராகிய ஆதம் (அலை) அவர்கள் இறைத்தூதர் தான் என்பதே நம்முடைய உறுதியான நிலைப்பாடாகும். இதற்கு திருக்குர்ஆன், மற்றும் நபிமொழிகள்…