Category: ஆய்வுகள்

ஹஜருல் அஸ்வத் அல்லாஹ்வின் வலது கையா?

ஹஜருல் அஸ்வத் அல்லாஹ்வின் வலது கையா? கஅபாவின் மூலையில் பதிக்கப்பட்டுள்ள ஹஜருல் அஸ்வத் எனும் கல் இஸ்லாமிய நம்பிக்கைப்படி புனிதமான கல்லாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் தொட்டு முத்தமிட்டுள்ளனர். ஆயினும் ஹஜருல் அஸ்வத் குறித்து பலவீனமான பொய்யான பல…

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதாக ஹதீஸ் உள்ளதா?

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமா? கேள்வி: நாத்திகர் ஒருவருடன் நமது சகோதரர்கள் தஃவா செய்த போது, இஸ்லாம் வாளால் பரப்பபட்ட மார்க்கம் என்பதற்கு கீழ்க்கண்ட புகாரியிலுள்ள இரு ஹதீஸ்களையும் அவர் ஆதாரமாகக் காட்டியுள்ளார். இதற்குச் சரியான விளக்கம் என்னவென்று தர இயலுமா?…

தூய்மை இல்லாமல் குர்ஆன் ஓதலாகாது என்ற ஹதீஸ் சரியா?

தூய்மை இல்லாமல் குர்ஆன் ஓதலாகாது என்ற ஹதீஸ் சரியா? குளிப்பு கடமையான நிலையிலும், மாதவிடாய் நேரத்திலும் குர்ஆன் ஓதலாம் என்று சொல்கிறீர்கள். ஆனால் அபூதாவூதில் 229 வது ஹதீஸில் குளிப்பு கடமையான நேரங்களில் குர்ஆன் ஓதக் கூடாது என்று கூறப்பட்டுள்ளதே? யூசுஃப்…

அவ்வாபீன் என்ற ஒரு தொழுகை உண்டா?

அவ்வாபீன் என்ற ஒரு தொழுகை உண்டா? அவ்வாபீன் தொழுகை என்ற பெயரில் தப்லீக் ஜமாஅத்தினர் மக்ரிப் இஷாவுக்கு இடையில் ஆறு ரக்அத்களைத் தொழுகிறார்கள். இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸ்களை எடுத்துக் காட்டுகிறார்கள். ஆதாரம் ஒன்று سنن الترمذي 435 – حَدَّثَنَا…

தாயின் காலடியில் சொர்க்கம் என்று ஹதீஸ் உள்ளதா?

தாயின் காலடியில் சொர்க்கம் என்று ஹதீஸ் உள்ளதா? இந்தக் கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் பலவீனமான ஹதீஸ்களும் உள்ளன. ஏற்கத்தக்க ஹதீஸ்களும் உள்ளன. 3053 أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْحَكَمِ الْوَرَّاقُ قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ عَنْ…

ஏழு வயதில் தொழ ஏவ வேண்டும் என்ற ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா?

ஏழு வயதில் தொழ ஏவ வேண்டும் என்ற ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? பதில் இந்தக் கருத்தில் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை முற்றிலும் பலவீனமாக உள்ளன. ஆயினும் சில ஹதீஸ்களில் சில விமர்சனங்கள் இருந்தாலும் அதன் காரணமாக பலவீனமாக ஆகாது. அறிவிப்பாளர்…

தாயின் காலடியில் – மறுப்புக்கு மறுப்பு

தாயின் காலடியில் – மறுப்புக்கு மறுப்பு தாயின் காலடியில் சொர்க்கம் என்ற ஹதீஸ் பலவீனமானது அல்ல. இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒரு ஆய்வுக்கட்டுரை வெளியிட்டு இருந்தனர். அந்த ஆய்வு பிழையானது என்று நாம் மறு ஆய்வுக் கட்டுரை வெளியிட்டோம்.…

தாயின் காலடியில் சொர்க்கம் – கட்டுரைகள் தொகுப்பு

தாயின் காலடியில் சொர்க்கம் என்ற கருத்தில் ஹதீஸ் உள்ளதா? அப்படி இருந்தால் அது ஆதாரப்பூர்வமானதா? என்பது குறித்து நாம் ஒரு ஆய்வை வெளியிட்டோம். அந்த ஆய்வு தவறானது என்று ததஜ வில் உள்ள போலி அறிஞர்கள் மறுப்பு வெளியிட்டனர். அந்த மறுப்புக்கும்…

இப்னு ஸய்யாத் பற்றிய ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவையா?

இப்னு ஸய்யாத் பற்றிய ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவையா? இப்னுஸ் ஸய்யாத் என்ற பெயரில் ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்துள்ளார் என்பது ஹதீஸ்களில் இருந்து தெரிகிறது. ஆனால் இப்னு ஸய்யாத் குறித்த செய்திகளில் ஏற்கத்தக்கவையும் மறுக்கத்தக்கவையும் கலந்து காணப்படுகின்றன. எனவே…

செல்போனில் படம் பிடிக்கலாமா?

செல்போனில் படம் பிடிக்கலாமா? பதில்: தென்படும் காட்சிகளை எல்லாம் செல் போன் மூலம் படம் பிடிக்கும் நோய் மக்களிடம் பெருகிவருகிறது. குறிப்பாக பெண்களைப் படம் எடுப்பது, ஒருவரை அவர் விரும்பாத கோலத்தில் படம் பிடிப்பது, ஒருவரது அந்தரங்கத்தைப் படம் பிடிப்பது ஆகியவற்றுக்கு…