Category: நோன்பு

நோன்பை தாமதமாக துறத்தல் சரியா?

நோன்பை தாமதமாக துறத்தல் சரியா? நோன்பு நேரங்களில் சூரியன் மறையக் கூடிய நேரத்தை விஞ்ஞானக் கணிப்பு மூலம் அறிந்து கொள்கின்றோம். ஆனால் நோன்பு துறக்கும் நேர அட்டவனைகளில் சில நிமிடங்கள் முன் பின்னாக முரண்பட்டுக் கூறுகின்றனர். இதனால் பேணுதலுக்காக சில நிமிடங்கள்…

ஸுப்ஹுக்கு முன் நோன்புக்கான நிய்யத் அவசியமா?

ஸுப்ஹுக்கு முன் நோன்புக்கான நிய்யத் அவசியமா? நோன்பு நோற்பதாக ஸுப்ஹுக்கு முன் தீர்மானிக்காவிட்டால் அது நோன்பாகாது என்ற ஹதீஸ் பலவீனமானது என்று சிலர் கூறுகிறார்கள். இது சரியா? முஹம்மத் ஸபீர். நீங்கள் குறிப்பிடும் செய்தி நஸாயீ, திர்மிதீ, தாரமீ, அபூதாவூத், அஹ்மத்,…

ஸ்கலிதம் ஏற்பட்டால் நோன்பு முறியுமா?

ஸ்கலிதம் ஏற்பட்டால் நோன்பு முறியுமா? நோன்பு வைத்துவிட்டு உறங்கும்போது தன்னை அறியாமல் தூக்கத்தில் விந்து வெளியேறினால் நோன்பு முடிந்து விடுமா அப்படி வெளியேறும் போது குளிப்பு அவர் மீது கடமையாகிறதா? அல்ஹாதி பதில்: உறக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் நோன்பு முறியாது என்ற…

வெளிநாடு செல்லும் போது பிறை வித்தியாசம் ஏற்பட்டால்?

வெளிநாடு செல்லும் போது பிறை வித்தியாசம் ஏற்பட்டால்? சவூதியில் பிறை பார்த்த அடிப்படையில் நோன்பு நோற்றவர் தாயகம் வருகிறார். தாயகத்தில் 30 வது நோன்பு அன்று அவருக்கு 31 வது நோன்பு ஆகிறது. அவர் அன்று நோன்பு வைக்க வேண்டுமா? அல்லது…

உண்ணுதல் பருகுதல் மூலம் நோன்பை முறித்தால் அதற்குபரிகாரம் செய்ய வேண்டுமா?

உண்ணுதல் பருகுதல் மூலம் நோன்பை முறித்தால் அதற்குபரிகாரம் செய்ய வேண்டுமா? பதில் உடலுறவின் மூலம் நோன்பை முறித்தவருக்கு பரிகாரம் உண்டு என்பதில் இரு கருத்து இல்லை. صحيح البخاري 1936 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ،…

கிரகணம் தெரியாத ஊர்களில் கிரகணத் தொழுகை தொழலாமா?

கிரகணம் தெரியாத ஊர்களில் கிரகணத் தொழுகை தொழலாமா? சூரிய கிரகணத்தைக் காணும்போது தொழுங்கள் என்று ஹதீஸ் உள்ளது. கண்டால் மட்டும் தொழ வேண்டுமா? நாம் காணாமல் தமிழகத்தின் பல ஊர்களில் காணப்பட்டால் தொழக் கூடாதா? பதில்: صحيح البخاري 1042 –…

கிரகணத் தொழுகை குறித்து முன்னரே அறிவிப்பது நபிவழியா?

கிரகணத் தொழுகை குறித்து முன்னரே அறிவிப்பது நபிவழியா? தொழில் நுட்பம் வளர்ந்த்திருக்கும் இந்தக் காலத்தில் போல் 1400 வருடங்களுக்கு முன்னர் சூரிய சந்திர கிரகணங்கள் நிகழப் போவதாக போவதாக யாரும் முன்னறிவிப்புச் செய்யவில்லை. ரசூலுல்லாஹ் கிரகணத் தொழுகை தொழுதிருந்தால் ஏதேச்சையாகத் தான்…

ஹிஜ்ரி ஆண்டு ஆங்கில ஆண்டு இவற்றில் எதை நாம் பயன்படுத்த வேண்டும்?

ஹிஜ்ரி ஆண்டு ஆங்கில ஆண்டு இவற்றில் எதை நாம் பயன்படுத்த வேண்டும்? (வீடியோவை எழுத்து வடிவில் தயாரித்தவர் கோவை இம்ரான்) விஞ்ஞான அடிப்படையில் ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் வருகின்றது. ஆனால் நம் இஸ்லாமிய அடிப்படையில் மாதத்திற்கு 29 அல்லது 30…

ரமளானில் ஷைத்தான் விலங்கிடப்படுகிறானா?

ரமளானில் ஷைத்தான் விலங்கிடப்படுகிறானா? கேள்வி ரமழான் மாதத்தில் சைத்தான் விலங்கிடபட்டு* விடுகிறான்… ஆனாலும் ஏனைய மாதங்களில் உள்ளது போலவே இப்போது *வஸ்வாஸ் வருகிறது எப்படி?* ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள்…

நோன்பு – நூல்

நோன்பு ஆசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன் பக்கங்கள் : 120 விலை ரூபாய் 25.00 அறிமுகம் இஸ்லாத்தின் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. ஆண்டு தோறும் முஸ்லிம் சமுதாயம் இக்கடமையை நிறைவேற்றி வந்தாலும் பலர் நோன்பின் சட்டங்களை முழுமையாக அறியாதவர்களாக…