Category: வரலாறு

மலக்குகளை ஏமாற்றிய இத்ரீஸ் (அலை)

மலக்குகளை ஏமாற்றிய இத்ரீஸ் (அலை) இத்ரீஸ் (அலை) அவர்கள் “மலக்குல் மவ்த்’துக்கு நண்பராக இருந்தார்களாம்! மரணத்தை அனுபவ ரீதியில் உணர, தாம் விரும்புவதாக மலக்குல் மவ்த்திடம் கேட்டுக் கொண்டார்களாம்! அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மலக்குல் மவ்த், இத்ரீஸ் நபியை மரணமடையச்…

அய்யூப் நபி உடல் முழுதும் புழு வைத்து இருந்ததா?

அய்யூப் நபி உடல் முழுதும் புழு வைத்து இருந்ததா? இறைத்தூதர் அய்யூப் (அலை) அவர்கள் தோல் நோயால் பாதிக்கப்பட்டு அவர்களின் உடல் முழுவதும் புழுக்கள் பரவியது என்றும் சில புழுக்கள் உடலிலிருந்து கீழே விழுந்தால் அவர்கள் அவற்றை எடுத்து மீண்டும் தன்…

முஹம்மது நபியைப் படைக்காவிட்டால் உலகமே இல்லையா?

முஹம்மது நபியைப் படைக்காவிட்டால் உலகமே இல்லையா? கேள்வி: இந்த நபியை படைக்காவிட்டால் உலகையே படைத்திருக்க மாட்டேன் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்களைப்பற்றி அல்லாஹ் சொல்வதாக பயான் கேட்டேன். இதற்கு ஆதாரம் உள்ளதா? M.சம்சுதீன் பதில் : முஹம்மதே நீ மட்டும்…

ஆதம் (அலை) சமாதி எங்கே உள்ளது?

ஆதம் (அலை) சமாதி எங்கே உள்ளது? இப்னு ஹாஷிம் பதில் நம்மில் பலர் தேவையான கேள்விகளை விடுத்து தேவை இல்லாத கேள்விகளைக் கேட்டு பொன்னான நேரத்தை வீணாக்கி வருகின்றனர். அத்தகைய கேள்விகளில் இதுவும் அடங்கும். ஆதம் (அலை) அவர்களின் கப்ரு எங்கே…

இப்ராஹீம் நபிக்கு எத்தனை மொழிகள் தெரியும்?

இப்ராஹீம் நபிக்கு எத்தனை மொழிகள் தெரியும்? இப்ராஹீம் நபிக்கு எத்தனை மொழிகள் தெரியும்? ஒரு மொழிதான் தெரியும் என்றால் தனது மருமகளிடம் எந்த மொழியில் பேசினார்கள்? அஸ்வர் முஹம்மத் இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது மனைவி ஹாஜர் அவர்களையும், மகன் இஸ்மாயீல்…

கொலை செய்த மூஸா நபி தண்டிக்கப்படாதது ஏன்?

கொலை செய்த மூஸா நபி தண்டிக்கப்படாதது ஏன்? கொலைக் குற்றத்துக்கு இவ்வுலகில் கிடைக்கும் தண்டனை வேறு; மறுமை தண்டனை வேறு. இவ்வுலகில் இஸ்லாம் கூறும் தண்டனையை அளிப்பதாக இருந்தால் அதற்கு இஸ்லாமிய ஆட்சி இருந்தாக வேண்டும். மூஸா நபி அவர்களால் ஒருவர்…

தவறுதலாக மூஸா நபி கொலை செய்தது நபியாவதற்கு முன்பா?

தவறுதலாக மூஸா நபி கொலை செய்தது நபியாவதற்கு முன்பா? மூஸா நபிக்கு ஞானம் வந்த பின்னர் தான் ஒருவரை தவறுதலாகக் கொலை செய்ததாக கஸஸ் அத்தியாயத்தில் இருந்து தெரிகிறதே? அப்படியானால் அவர்கள் நபியாக ஆன பின்னர் தான் கொலை செய்தார்களா? பதில்:…

ஆதம், ஹவ்வாவுக்கு தொப்புள் உண்டா?

ஆதம், ஹவ்வாவுக்கு தொப்புள் உண்டா? ? ஆதம் (அலை), ஹவ்வா (அலை) ஆகியோர் எந்த நாட்டில் இறக்கப்பட்டார்கள்?அவர்களுக்குத் தொப்புள் கிடையாது என்று கூறப்படுவது உண்மையா? எம்.ஏ. ஜின்னாஹ் பதில் : ஆதம் (அலை) அவர்கள் எங்கு இறக்கப்பட்டார்கள் என்பது குறித்து நேரடியாக…

ஈஸா நபி ஹஜ் செய்தார்களா?

ஈஸா நபி ஹஜ் செய்தார்களா? அப்துல்லாஹ் பதில் : ஈஸா (அலை) அவர்கள் ஹஜ் செய்தார்களா? இல்லையா? என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் இது பற்றி நாம் கருத்து கூற முடியாது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஈஸா…

மதீனாவில் எந்த நபிமார்களின் அடக்கத்தலம் உள்ளது?

மதீனாவில் எந்த நபிமார்களின் அடக்கத்தலம் உள்ளது? மக்கத்துக் காஃபிர்கள் நபிமார்களின் சிலைகளை வணங்குவதைப் பார்த்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்த போது, அங்கு யூதர்களும் கிறித்தவர்களும் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணங்கியதைப் பார்த்தார்கள் என்று ஹதீஸ் உள்ளது.…