Category: நபிமார்கள்

இப்ராஹீம் நபியைப் போல் அருள் புரிவாயாக என்று கேட்பது சரிதானா?

இப்ராஹீம் நபியைப் போல் அருள் புரிவாயாக என்று கேட்பது சரிதானா? தொழுகையில் ஸலவாத் ஓதும் போது இப்ராஹீம் நபிக்கு அருள் புரிந்தது போல் முஹம்மத் நபிக்கும் அருள் புரிவாயாக என்று கேட்கிறோம். அல்லாஹ்விடம் கேட்கும் போது இது போல் வேண்டும் அது…

யாஸீன் அத்தியாயத்தில் கூறப்படும் இரு தூதர்கள் யார்?

யாஸீன் அத்தியாயத்தில் கூறப்படும் இரு தூதர்கள் யார்? 36:13,14 வசனத்தில் கூறப்பட்டுள்ள இரு தூதர்கள் யஹ்யா, ஈஸா என்றும் மூன்றாவது தூதர் ஷம்ஊன் எனவும் ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி மொழி பெயர்த்த திருக்குர்ஆன் விரிவுரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்னு கஸீர்…

மொத்த நபிமார்கள் எத்தனை?‎

மொத்த நபிமார்கள் எத்தனை?‎ உலகம் படைக்கப்பட்டது முதல் நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் வரை அனுப்பப்பட்ட மொத்த நபிமார்களின் எண்ணிக்கை ஒரு ‎லட்சத்து 24 ஆயிரம் என்று பரவலாக ஆலிம்களால் ‎சொற்பொழிவுகளில் கூறப்பட்டு வருகிறது. இதற்கு ஆதாரம் ‎உள்ளதா?‎ ஏ.சுலைமான், விருத்தாசலம்.‎…

மூஸா நபியை விட முஸ்லிம்கள் சிறந்தவர்களா?

மூஸா நபியை விட முஸ்லிம்கள் சிறந்தவர்களா? அல்லாஹ்வே உன்னுடன் பேச நீ கொடுத்த கண்ணியத்தை எனக்குக் கொடுத்தது போல் போல் வேறு யாருக்கும் நீ கொடுத்துள்ளாயா? என ஒரு முறை இறைவனின் தூதர் மூஸா அவர்கள் கேட்டார்களாம். அதற்கு இறைவன், மூஸாவே,…

ஆதம் (அலை) நபியா?

ஆதம் (அலை) நபியா? முதல் மனிதராகிய ஆதம் (அலை) அவர்கள் நபியா? இல்லையா? என்பதில் சிலர் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். முதல் மனிதராகிய ஆதம் (அலை) அவர்கள் இறைத்தூதர் தான் என்பதே நம்முடைய உறுதியான நிலைப்பாடாகும். இதற்கு திருக்குர்ஆன், மற்றும் நபிமொழிகள்…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா? கேள்வி : பார்வைகள் இறைவனை அடையாது என்று குர்ஆன் வசனம் உள்ளது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குச் சென்ற போது 7 வானத்திற்கு அப்பால் ஜிப்ரீல் செல்ல முடியாமல் 8வது…

அல்லாஹ்வின் சாயலில் ஆதம் நபி படைக்கப்பட்டார்களா?

அல்லாஹ்வின் சாயலில் ஆதம் நபி படைக்கப்பட்டார்களா? அல்லாஹ் தன் சாயலில் ஆதமைப் படைத்தான் என்பது சரியா? அல்லாஹ்வை யாரும் பார்த்ததில்லை. அப்படியானால் ஆதம் (அலை) அவர்களை தன் சாயலில் அல்லாஹ் படைத்தான் என்று எப்படி கூற முடியும்? ஆதம் (அலை) அவர்கள்…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்களா? இவ்வசனங்களில் (53:11-13) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்தார் கூறப்பட்டுள்ளது. அவரைப் பார்த்தார் என்பது ஜிப்ரீல் எனும் வானவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்ததைப் பற்றி பேசுகிறது. சிலர் அவரை…

ஈஸா நபி அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள்?

ஈஸா நபி அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள் இவ்வசனங்களில் (3:39, 3:45, 4:171) ஈஸா நபியவர்கள், அல்லாஹ்வின் வார்த்தை என்று கூறப்படுகிறது. 4:171, 15:29, 21:91, 66:12 ஆகிய வசனங்களில் ஈஸா நபி இறைவனது உயிர் எனவும் கூறப்படுகிறது. இது போன்ற…