தலாக் விடப்பட்டவளிடம் அன்பளிப்பைத் திரும்பக் கேட்கலாமா?
தலாக் விடப்பட்டவளிடம் அன்பளிப்பைத் திரும்பக் கேட்கலாமா? ஜன்னத் ஒருவன் மனைவியுடன் சேர்ந்து வாழும்போது கொடுத்த அன்பளிப்புகளை விவாகரத்தின் போதோ, அதன் பின்போ திரும்பப் பெறக்கூடாது. அன்பளிப்பாக கொடுத்த பொருட்களை திரும்பப் பெறுவது அநாகரீகமான செயல் எனவும் அது கூடாது எனவும் நபிகள்…