Category: திருமணச் சட்டங்கள்

வரதட்சணை வாங்கி பித்அத்களுடன் நடக்கும் திருமணம் செல்லுமா?

வரதட்சணை வாங்கி பித்அத்களுடன் நடக்கும் திருமணம் செல்லுமா? வாழ்வின் அனைத்து விஷயங்களுக்கும் இஸ்லாம் வழிகாட்டியுள்ளது. அந்த வழிகாட்டுதல் படி அந்தக் காரியத்தைச் செய்தால் தான் அது செல்லும். அந்த ஒழுங்குகள் பேணப்படாவிட்டால் அந்தக் காரியம் செல்லத்தக்கதல்ல, ஆனால் திருமணம் மட்டும் இதில்…

பால்ய விவாகம் கூடுமா?

பால்ய விவாகம் கூடுமா? கேள்வி: சிறு வயது ஆயிஷா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸl) அவர்கள் திருமணம் செய்ததை ஆதாரமாகக் கொண்டு சிறுமிகளைத் திருமணம் செய்யலாமா? பதில் : ஆயிஷா (ரலி) அவர்களை நாயகம் (ஸல்) அவர்கள் மணமுடித்த போது…

தாயின் சகோதரி மகளைத் திருமணம் செய்யலாமா?

தாயின் சகோதரி மகளைத் திருமணம் செய்யலாமா? பதில் : தாயின் சகோதரியுடைய மகளைத் திருமணம் செய்துகொள்ள மார்க்கத்தில் அனுமதியுள்ளது. திருமணம் செய்துகொள்ள தடை செய்யப்பட்டவர்களை திருக்குர்ஆனில் இறைவன் பட்டியலிடுகின்றான். அப்பட்டியலில் உள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். حُرِّمَتْ…

இணை கற்பிக்கும் பெண்களைத் திருமணம் செய்யலாமா?

இணை கற்பிக்கும் பெண்களைத் திருமணம் செய்யலாமா? இணை கற்பிக்கும் பெண்கள், ஆண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள் என்று குர்ஆன் (2:221) கூறுகின்றது. எங்கள் ஊரில் இறைவன் ஒருவன் என்று ஏற்றவர்கள் ஒரு சதவிகிதமும் தர்கா வழிபாடு,…

பிற மதத்தவரின் திருமணத்தில் கலந்து கொள்ளலாமா?

பிற மதத்தவரின் திருமணத்தில் கலந்து கொள்ளலாமா? பிற மதத்தினரின் அழைப்பை ஏற்று அவர்களது திருமணங்களில் கலந்து கொள்ளலாமா? இஸ்லாமியர்களுக்குத் தானே இறைவன் கட்டளையும், நபிகள் நாயகத்தின் வழிமுறைகளும். மற்றவர்களுக்கு அது எப்படிப் பொருந்தும்? எளிமையாக திருமணங்களை நடத்தி நாம் தானே அவர்களுக்கு…

எப்போது வலீமா விருந்து வைக்கலாம்?

எப்போது வலீமா விருந்து வைக்கலாம்? திருமணம் நடந்த அன்றே வலீமா விருந்து வைக்கலாமா? ஓரிரு நாட்கள் கழித்து வைக்கலாமா? உடலுறவு கொண்ட பின்பு தான் வலீமா விருந்து அளிக்க வேண்டுமா? பதில் : திருமணத்துக்குப் பின்னர் அளிக்க வேண்டிய விருந்துதான் வலீமாவாகும்.…

பெண்ணின் தாய் மாமா பொறுப்பேற்று திருமணம் செய்விக்கலாமா?

ஒரு பெண்ணின் தாய் மாமா அக்குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கு பொறுப்பேற்று இருக்கும் போது அவரே அப்பெண்னின் திருமணத்துக்கும் வலியாக பொறுப்பாளராக ஆகமுடியுமா? பதில் ஒரு பெண்ணுடைய திருமணத்தின் பொறுப்பாளர் விஷயமாக அப்பெண்ணே முதல் உரிமை படைத்தவர் ஆவார். அவர் பொறுப்பாளர் விஷயமாக முடிவு…

20 வயதுக்குட்பட்ட பெண்ணின் சகோதாரர் அப்பெண்ணுக்கு பொறுப்பாளராக முடியுமா?

20 வயதுக்குட்பட்ட பெண்ணின் சகோதாரர் அப்பெண்ணுக்கு பொறுப்பாளராக முடியுமா? பெண்ணின் உடன்பிறந்த சகோதரர் 20 வயதிற்குட்பட்டவராகவும், அறிவிலும், அனுபவத்திலும் முதிர்ச்சி அடையாதவராகவும், சுயமாகச் சம்பாதிக்கக்கூடிய நிலையையே இன்னும் அடையவில்லை (அதாவது தற்போது தான் இளநிலைக் கல்வியை ஆரம்பித்துள்ளார்) எனும்போது, அவரை அப்பெண்ணின்…

பொறுப்பாளர் மூலம் தான் பெண்கள் திருமணம் செய்ய வேண்டுமா?

ஒரு பெண்ணுக்கு தந்தையோ, தந்தைவழி மஹ்ரமான ஆண் உறவினர்களோ இல்லாத பட்சத்தில் அவளது திருமணத்திற்கு பொறுப்பாளராக (வலிய்யாக) யாரை நியமிப்பது? பதில் பெண்கள் தாமாக திருமணம் செய்யாமல் பொறுப்பாளர் மூலம் தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற கருத்து விரிவாக ஆராய்ந்து…

சிக்கனமான திருமணம் குறித்த ஹதீஸ் பலவீனமானதா?

சிக்கனமான திருமணம் குறித்த ஹதீஸ் பலவீனமானதா? பி. ஜைனுல் ஆபிதீன் குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரகத் (இறைவனின் மறைமுகமான பேரருள்) நிறைந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய பொன்மொழியையும் அடிக்கடி மேற்கோள் காட்டி வருகிறோம். இந்த…