Category: குடும்பவியல்

பெற்றோருக்குப் பிள்ளைகளின் கடமை

பெற்றோருக்குப் பிள்ளைகளின் கடமை அல்லாஹ்வை வணங்குவதைப் பற்றி பேசும் திருக்குர்ஆனின் பல வசனங்களில் பெற்றோரைப் பேணுவதை அடுத்த நிலையில் வைத்து பேசுகிறது. ‘என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!’ என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும்…

குழந்தை பெறும் தகுதியற்றவர்களுக்கு இத்தா அவசியமா?

குழந்தை பெறும் தகுதியற்றவர்களுக்கு இத்தா அவசியமா? கேள்வி: மாதவிடாய் வரக்கூடிய குழந்தை பெறத் தகுதியுடையவர்கள், கணவன் இறந்த பின்பு இத்தா இருப்பது (4 மாதம் + 10 நாள்) ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்று. ஆனால், குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டவர்கள், மாதவிடாய்…

கணவர் இறக்கும் போது மனைவி கர்ப்பமாக இருந்தால் இத்தா அவசியமா?

கணவர் இறக்கும் போது மனைவி கர்ப்பமாக இருந்தால் இத்தா அவசியமா? கணவர் இறக்கும் போது, கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட பெண் இத்தா இருப்பது கட்டாயமா? ஆம் என்றால் விளக்கம் தரவும். இத்தா இருப்பதன் அவசியம் என்ன? அக்பர் பதில் : கர்ப்பிணிப்…

நபிகள் காலத்தில் ஒரு பெண் குலா கேட்க காரணம் என்ன?

நபிகள் காலத்தில் ஒரு பெண் குலா கேட்க காரணம் என்ன? ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் ஆண்மை குறைவுள்ளவர்; அதனால் தான் அவரது மனைவி விவாகரத்துச் செய்தார் என்று பி.ஜே. கூறி வருகிறீர்கள். ஆனால் தப்ஸீர் இப்னு கஸீரில் ஸாபித்…

காரணம் கூறாமல் பெண்கள் குலா பெற முடியுமா?

காரணம் கூறாமல் பெண்கள் குலா பெற முடியுமா? கேள்வி: கணவனைப் பிடிக்காத மனைவி அதற்குரிய காரணத்தைச் சொல்ல வேண்டியதில்லை என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறுகிறது. ஆனால் தஃப்ஸீர் இப்னு கஸீரில், தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண்ணுக்கு சுவர்க்கத்தின் வாடை…

போதையில் தலாக் சொன்னால் செல்லும் என்ற ஃபத்வா சரியா?

போதையில் தலாக் சொன்னால் செல்லும் என்ற ஃபத்வா சரியா? ஒருவர் தன் தங்கை குறித்து மார்க்கத் தீர்ப்பு வழங்குமாறு தேவ்பந்தில் உள்ள தாருல் உலூம் மதரஸாவிடம் பிப்ரவரி 21- ல் ஃபத்வா கேட்டுள்ளார். தனது தங்கையின் கணவர் மது அருந்தி போதையில்…

வெளிநாட்டில் இருந்துகொண்டு தலாக் சொல்லலாமா?

வெளிநாட்டில் இருந்துகொண்டு தலாக் சொல்லலாமா? வெளிநாட்டில் வேலை செய்து வரும் ஒருவர் தன மனைவியை அங்கிருந்து ஊர்செல்லும் இரு நபர்களை சாட்சியாக வைத்து அவ்விருவரும் ஊர் ஜமாத்தில் சாட்சி சொல்லும் பட்சத்தில் விவாகரத்து செல்லுமா? ரபியுத்தீன் பதில் : விவாகரத்துச் செய்யும்…

விவாகரத்துக்குப் பின் கணவன் வீட்டில் மனைவி இத்தா இருக்கலாமா ?

விவாகரத்துக்குப் பின் கணவன் வீட்டில் மனைவி இத்தா இருக்கலாமா ? பதில் : விவாகரத்து செய்தவுடன் மூன்று மாத காலம் மனைவி மறுமணம் செய்யாமல் காத்திருக்கும் காலம் இத்தா எனப்படும். இப்படி தலாக் சொன்னபின் மனைவி, கணவனின் வீட்டில் தான் இருக்க…

விவாகரத்து செய்த மனைவியை மீண்டும் திருமணம் செய்ய கேவலமான நிபந்தனை ஏன்?

விவாகரத்து செய்த மனைவியை மீண்டும் திருமணம் செய்ய கேவலமான நிபந்தனை ஏன்? கேள்வி: இஸ்லாமிய முறைப்படி ஒரு மனிதன் தன் மனைவியை மூன்றாவது தடவையாக விவாகரத்து செய்து விட்டால் மீண்டும் அவளைத் திருமணம் செய்ய முடியாது; அவ்வாறு திருமணம் செய்ய வேண்டுமென்றால்,…

விவாகரத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்?

விவாகரத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்? மூன்று தடவை தலாக் சொல்லித்தான் விவாகரத்து செய்ய வேண்டும் என்று அல்லாஹ் கூறும்போது பெண்கள் மட்டும் குலா அடிப்படையில் ஒரே தடவையில் பிரிவது சரியா? பாஷுல் அஷ்ஹப் பதில் : மூன்று முறை தலாக்…