இல்லறத்தில் ஈடுபட்டால் ஆடையைக் கழுவ வேண்டுமா?
இல்லறத்தில் ஈடுபட்டால் ஆடையைக் கழுவ வேண்டுமா? படுத்திருக்கும் போது ஸ்கலிதம் ஏற்பட்டாலோ, அல்லது இல்லறத்தில் ஈடுபட்டாலோ பாய், போர்வை போன்றவற்றைத் துவைக்க வேண்டுமா? பதில்: ஸ்கலிதம் அல்லது உடலுறவின் காரணமாக ஆடையில் அசுத்தம் ஏற்பட்டால் அந்த இடத்தை மட்டும் கழுவி விட்டால்…