Category: குடும்பவியல்

எப்போது வலீமா விருந்து வைக்கலாம்?

எப்போது வலீமா விருந்து வைக்கலாம்? திருமணம் நடந்த அன்றே வலீமா விருந்து வைக்கலாமா? ஓரிரு நாட்கள் கழித்து வைக்கலாமா? உடலுறவு கொண்ட பின்பு தான் வலீமா விருந்து அளிக்க வேண்டுமா? பதில் : திருமணத்துக்குப் பின்னர் அளிக்க வேண்டிய விருந்துதான் வலீமாவாகும்.…

மாமியார் மருமகள் போன்றவர்களிடம் முஸாபஹா செய்யலாமா?

மகளை முடித்த மருமகனோ, மகனை முடித்த மருமகளோ ஒருவர்க்கு மற்ற மஹ்ரமான உறவுகளைப் போன்றவர்களா? பெற்றோர்கள், சொந்தப் பிள்ளைகள், உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் இவர்களுடன் முஸாஃபஹா செய்வது போல் திருமண உறவினால் வந்த மருமகனிடமோ, மருமகளிடமோ முஸாஃபஹா செய்யலாமா? இரத்த…

பெண்ணின் தாய் மாமா பொறுப்பேற்று திருமணம் செய்விக்கலாமா?

ஒரு பெண்ணின் தாய் மாமா அக்குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கு பொறுப்பேற்று இருக்கும் போது அவரே அப்பெண்னின் திருமணத்துக்கும் வலியாக பொறுப்பாளராக ஆகமுடியுமா? பதில் ஒரு பெண்ணுடைய திருமணத்தின் பொறுப்பாளர் விஷயமாக அப்பெண்ணே முதல் உரிமை படைத்தவர் ஆவார். அவர் பொறுப்பாளர் விஷயமாக முடிவு…

20 வயதுக்குட்பட்ட பெண்ணின் சகோதாரர் அப்பெண்ணுக்கு பொறுப்பாளராக முடியுமா?

20 வயதுக்குட்பட்ட பெண்ணின் சகோதாரர் அப்பெண்ணுக்கு பொறுப்பாளராக முடியுமா? பெண்ணின் உடன்பிறந்த சகோதரர் 20 வயதிற்குட்பட்டவராகவும், அறிவிலும், அனுபவத்திலும் முதிர்ச்சி அடையாதவராகவும், சுயமாகச் சம்பாதிக்கக்கூடிய நிலையையே இன்னும் அடையவில்லை (அதாவது தற்போது தான் இளநிலைக் கல்வியை ஆரம்பித்துள்ளார்) எனும்போது, அவரை அப்பெண்ணின்…

பொறுப்பாளர் மூலம் தான் பெண்கள் திருமணம் செய்ய வேண்டுமா?

ஒரு பெண்ணுக்கு தந்தையோ, தந்தைவழி மஹ்ரமான ஆண் உறவினர்களோ இல்லாத பட்சத்தில் அவளது திருமணத்திற்கு பொறுப்பாளராக (வலிய்யாக) யாரை நியமிப்பது? பதில் பெண்கள் தாமாக திருமணம் செய்யாமல் பொறுப்பாளர் மூலம் தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற கருத்து விரிவாக ஆராய்ந்து…

விவாகரத்து செய்வதால் அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்குகிறதா?

விவாகரத்து செய்வதால் அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்குகிறதா? பதில் இந்தக் கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை அனைத்தும் பொய்யர்களால் இட்டுக்கட்டப்பட்டவையாகும். أخبار أصبهان 540 – حدثنا أبو بكر أحمد بن محمد بن يحيى الضرير الخباز ،…

மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்று பொருள் உண்டா?

மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்று பொருள் உண்டா? இக்பால், முத்துப்பேட்டை பதில் மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்ற பொருள் அகராதியில் இல்லை. ரஹ்மத் رَحْمَة என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த சொல் தான் மர்ஹூம் مَرْحُوْم என்பது. ரஹ்மத்…

நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?

நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா? திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் தொலைபேசியில் பேசலாமா? பேசுவதை இஸ்லாம் தடுக்கிறதா? ரோஷன் பதில் : திருமணம் தான் இருவரையும் இணைக்கும் பந்தமாக உள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். 5141حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا حَمَّادُ…

சிரிக்கக் கூடாத இடங்கள்உள்ளதா?

சிரிக்கக் கூடாத இடங்கள்உள்ளதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் பொய் சொல்வது மற்ற பொய்களை விட பெரிய குற்றமாகும். இது பற்றிய அச்சம் இல்லாமல் பொய்யான செய்திகளை ஹதீஸ் என்று சிலர் பரப்பி வருகின்றனர். அந்தப் பொய்களில் ஒன்றுதான் கீழே…

சிக்கனமான திருமணம் குறித்த ஹதீஸ் பலவீனமானதா?

சிக்கனமான திருமணம் குறித்த ஹதீஸ் பலவீனமானதா? பி. ஜைனுல் ஆபிதீன் குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரகத் (இறைவனின் மறைமுகமான பேரருள்) நிறைந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய பொன்மொழியையும் அடிக்கடி மேற்கோள் காட்டி வருகிறோம். இந்த…