Category: குடும்பவியல்

தாயின் காலடியில் – மறுப்புக்கு மறுப்பு

தாயின் காலடியில் – மறுப்புக்கு மறுப்பு தாயின் காலடியில் சொர்க்கம் என்ற ஹதீஸ் பலவீனமானது அல்ல. இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒரு ஆய்வுக்கட்டுரை வெளியிட்டு இருந்தனர். அந்த ஆய்வு பிழையானது என்று நாம் மறு ஆய்வுக் கட்டுரை வெளியிட்டோம்.…

உயிருக்கு ஆபத்து என்றால் குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா?

உயிருக்கு ஆபத்து என்றால் குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா? கேள்வி : எனக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளன. மூன்று குழந்தைகளும் ஆபரேஷன் மூலம் தான் பிறந்தன. இப்போது மீண்டும் என் மனைவி கர்ப்பமாக உள்ளார். இதுவும் ஆபரேசன் முலம் தான் பிறக்கும் எனவும்,…

குடும்பக் கட்டுப்பாடு கூடுமா?

குடும்பக் கட்டுப்பாடு கூடுமா? உலகில் பெரும்பாலான நாடுகள் மனித உற்பத்தியைக் குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அதிக சந்ததிகள் பெறுவதால் ஏற்படும் அசௌகரியங்களையும் பிரச்சாரம் செய்து வருகின்றன. கரு வளராமலிருக்கவும், வளர்ந்த கருவைச் சிதைக்கவும் விஞ்ஞான அறிவைப் பயன்படுத்தி பல சாதனங்களையும் உருவாக்கியுள்ளன.…

செயற்கை முறையில் கருத்தரித்தல்

செயற்கை முறையில் கருத்தரித்தல் உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள். உங்கள் விளை நிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்! உங்களுக்காக (நல்லறங்களை) முற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவனைச் சந்திக்கவுள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன் 2:223) இந்த…

பதிவுத் திருமணம் மார்க்கத்தில் கூடுமா?

பதிவுத் திருமணம் மார்க்கத்தில் கூடுமா? இந்தியாவில் நடைமுறையிலுள்ள பதிவுத் திருமணச் சட்டத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் பதிவுத் திருமணம் செய்யலாகாது. முஸ்லிம் தனியார் சட்ட ப்படி முஸ்லிம்களுக்குத் தனித் திருமணச் சட்டங்கள் இந்த நாட்டில் உள்ளன. தலாக், மஹர், வாரிசுரிமை, பலதார மணம்…

கணவன் மனைவி இருவரில் எவராவது பால் மாறிவிட்டால் அதன் சட்டம் என்ன?

கணவன் மனைவி இருவரில் எவராவது பால் மாறிவிட்டால் அதன் சட்டம் என்ன? பால் மாற்றம் இயற்கையாக நடக்குமா? என்று தெரியவில்லை. நாம் அறிந்தவரை அறுவை சிகிச்சை மூலம் செயற்கையாகவே மாற்றப்படுகின்றது. இவ்வாறு செயற்கையாக மாற்றிக் கொள்ள இஸ்லாம் அனுமதிக்கவில்லை. பெண்களுக்கு ஒப்ப…

ஏழாம் நாளில் தான் அகீகா கொடுக்க வேண்டுமா?

ஏழாம் நாளில் தான் அகீகா கொடுக்க வேண்டுமா? அகீகா ஏழாம் நாள் கொடுக்க முடியவில்லையானால் 14, அல்லது 21 ஆம் நாட்களில் அல்லது வேறு நாட்களில் கொடுக்கலாமா? இது தொடர்பாக நபிமொழிகள் உள்ளதா? ஏழாம் நாளில் தான் அகீகா கொடுக்க வேண்டும்…

மனைவியுடன் சேர்வதில்லை என்ற சத்தியத்திற்கு பரிகாரம்

மனைவியுடன் சேர்வதில்லை என்ற சத்தியத்தின் பரிகாரம் மனைவியின் மீதுள்ள கோபத்தின் காரணமாக அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்தி “‘அல்லாஹ்வின் மேல் ஆணையாக இனி உன்னைத் தீண்ட மாட்டேன்” என்று கூறும் வழக்கம் அன்றைய அரபுகளிடம் இருந்தது. இவ்வசனம் (2:226) அந்த வழக்கத்தைக் கண்டிப்பதுடன்…

இறந்தவர் வீட்டில் அடுப்பு எரியக்கூடாதா?

இறந்தவர் வீட்டில் அடுப்பு எரியக்கூடாதா? அனூத் பதில்: ஒருவர் இறந்து விட்டால் அவ்வீட்டார் சோகமாக இருப்பார்கள். அவர்கள் சமைக்கும் மனநிலையில் இருக்க மாட்டார்கள். எனவே அவர்களுக்காக மற்றவர்கள் உணவளிக்க வேண்டும் என்பது இஸ்லாமியச் சட்டம். இந்த அர்த்தத்தில் மய்யித் வீட்டில் அடுப்பெரியக்…

அழுகையும் ஒப்பாரியும் மூடச்சடங்குகளும்

கண்ணீர் விட்டு அழலாம் ஒருவர் மரணித்து விட்டால் கண்ணீர் விட்டு அழுவது தவறல்ல. அழுவதால் பொறுமையை மேற்கொள்ளவில்லை என்று ஆகிவிடாது. ஏனெனில் பொறுமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு துன்பங்களின் போது கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். صحيح…